Why replies are not in Tamil

Updated on October 21, 2020 in General
2 on October 21, 2020

எங்களுக்கு ஏற்படும் தர்ம சந்தேகங்களை இந்த பகுதியில் கேட்கிறோம். ஆனால் அதற்கு கிடைக்கும் பதில்கள் அனைத்தும் எப்போதும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கிறது. ஏன் தமிழில் பதில்கள் கொடுப்பதில்லை? ஆங்கிலம் தெரியாதவர்கள் எப்படி அதை படித்து புரிந்து கொள்வார்கள்? மேலும் எண்ணற்ற தமிழ் வார்த்தைகள் எளிதில் புரியும் வண்ணம் உள்ளபோது புரியாத ஆங்கில வார்த்தைகளில் ஏன் பதில் அளிக்கிறீர்கள்?

 
  • Liked by
Reply

என் பணி ஆடியோ அனைத்தும் தமிழில்தான் உள்ளன. தமிழ் தெரியாதவர்களுக்காக இங்கு சில பதில்கள் மட்டும் கொடுக்கப்படுகின்றன.

on October 21, 2020

நன்றி சுவாமி!

Show more replies
  • Liked by
Reply
Cancel