போதாயன அமாவாசை பற்றி

Updated on May 16, 2026 in General
0 on June 9, 2026

நமஸ்காரம்….

அடியேனுக்கு ஒரு சந்தேகம்……

மகாபாரத போரில் பகவான்.. போர் ஆரம்பிப்பதற்கு முன்பாக ஒரு நாள் தர்ப்பணம் கொடுத்தார் என்று நாம் கேள்விப்படுகிறோம்…..

அதுவே போதாயன அமாவாசை என்று கூறப்படுகிறது……என்பதை பெரியோர்கள் வாயிலாக நாம் அறிந்தது….

ஆனால் அடியேனுடைய சந்தேகம் என்னவென்றால் பகவான் ஆதியும் இல்லா அந்தமும் இல்லாதவர்….

அவர் யாருக்காக தர்ப்பணம் கொடுத்திருப்பார்….என்பது…

தயவு கூர்ந்து ஸ்வாமிகளுடைய பதில்….

 
  • Liked by
Reply