What is your opinion on westernizing carnatic music swamy?

Updated on April 27, 2021 in General
15 on April 16, 2021

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam

Sri:
Today we see classical music being modernized with electronic guitar. Sri Ranga Pura Vihara. Beautiful song by Muthuswamy Dhikshitar.

Western music la kekkam pozhudhu nanna dhan irukku the BGM score etc. Heaven ku kutindu pogara madhiri irukku othukaren. Soulful singing.

Aana Mudiya virichu potundu, modern attire la shoe potundu pAdaran payyan.

SrRamarai shoe potundu hybrid classical la kupdalama? Thaguma?

Can Sangeetha nyAnam being used anyway as long as we have bhakthi in manasu?

Dasanudasan

 
  • Liked by
Reply

பாடல் சத்வம்; ஆனால் பாடுபவரோ ரஜஸ் / தமஸ். அதை போய் கேட்டால் நமக்கும் அதே குணம்தான் தொற்றிக்கொள்ளும். heavenனுக்கு போவதும் ரஜோ குணம் தானே!

மற்றபடி, இசை கருவியில் எந்த குறையும் இல்லை. 

இதோ, இதை கேட்டுப்பாருங்கள்; மேற்கத்திய இசை கருவிதான்; இருப்பினும் வாசிப்பவர் நல்ல அளவு சத்வத்தில் இருப்பதால் கேட்பவரிடத்திலும் அத்தகைய பாதிப்பே ஏற்படும்!

https://www.youtube.com/watch?v=Vi0FZjbX0t0

அடியேன் தாசன்.

on April 17, 2021

Super Mandolin Srinivasan. அது சரி, இசையில் லயிப்பது ரஜோ குணமா? 🤔

on April 17, 2021

Kambandsan swamy,

adiyen mentioned audio and video in my response. You have brought in the parameter “hearer”. adiyen accept that one. Once we consider this parameter, I believe, this takes predominance over others. Even the song mentioned by you will be attracted by that parameter. 

I used to listen to both devotional and ஜனரஞ்சக songs. Even while listening to ஜனரஞ்சக songs, adiyen bring myself and Him (not all songs, it depends on the lyrics) into that songs and get ‘into’ a sort of layam. With devotional songs adiyen get into  ‘layam’.

I believe, getting immersed (layam) into the song is a good thing, regardless of the lyrics.

adiyen

Show more replies
  • Liked by
Reply
Cancel
9 on April 16, 2021

Consider a case.
Lyrics and music are satvik. Singer costumes, background picturisation and other things i.e., related to video are non satvik. One is listening to Lyrics and music only without seeing the video. Can we consider this to be satvik.

adiyen

ஜயராம் ஸ்வாமி, நமஸ்காரம்.

பெரும்பாலான நாட்களில் பெரும்பாலான நேரங்களில் ரஜோ-தமோ-குணங்களில் உழன்று கொண்டிருப்பவன் அடியேன். I am not an expert to speak on this topic; nevertheless let me share whatever I have understood theoretically on this topic.

இவ்வுலகில் இருக்கும் வரை எந்த ஒரு நபரும், இடமும், சூழ்நிலையும் இம்மூன்று குணங்களின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன.

Considering the case you have described, the mix of the three குணம்s in the music that is generated is not going to change. However, the musician, the kind of music, the ambience are only part of the factors; one most important factor is the hearer. If the hearer is in very high degree of satva gunam with very little mix of the other two gunams, the effect of the rajo gunam and tamo gunam contamination coming in the form of the music input is not going to affect him much. And as you have described if he filters out the rajo-tamo-gunam input, and receives mostly the satvam input of the music, the effect of the contaminated input on him is going to be much lesser.

But even if we seem to be in satvam, we can not knowlingly risk ourself with such contamianted input. பகவத் கீதை 14.10 யில், “ஸத்வ குணம், சில சமயங்களில் ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் தோற்கடித்து மேலோங்குகின்றது. சில சமயங்களில் ரஜோ குணம் ஸத்வ குணத்தையும் தமோ குணத்தையும் தோற்கடிக்கின்றது.  மேலும் இதர சமயங்களில் தமோ குணம் ஸத்வ குணத்தையும் ரஜோ குணத்தையும் தோற்கடிக்கின்றது. இவ்வாறு உயர் நிலைக்கான போட்டி எப்போதும் நிலவிகின்றது” என்று சொல்லபட்டுள்ளது. So, we never know when we as hearer will be shifted away from satvam position to rajo-tamo-gunam position. In that case we will be affected immediately! So, it is safer to avoid such cricumstances. 

 

In this context, it important to understand the symptoms of a person who has become free from the bondage of the three gunams as described in bhagavad gita 14. 22 to 25; and what is the only way to become completely free from the bondage of the three gunams as descibed in 14.26.

adiyen dasan.

on April 17, 2021

When adiyen learnt basic music, music paati said காலால் தாளம் போட கூடாது.

Not to use legs for Talam.

Even though a singer sings well, can we digest such leg actions or we should just listen singing?

ஜயராம் ஸ்வாமி, நமஸ்காரம்.

I would like to reiterate the following: “But even if we seem to be in satvam, we can not knowlingly risk ourself with such contamianted input. பகவத் கீதை 14.10 யில், “ஸத்வ குணம், சில சமயங்களில் ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் தோற்கடித்து மேலோங்குகின்றது. சில சமயங்களில் ரஜோ குணம் ஸத்வ குணத்தையும் தமோ குணத்தையும் தோற்கடிக்கின்றது.  மேலும் இதர சமயங்களில் தமோ குணம் ஸத்வ குணத்தையும் ரஜோ குணத்தையும் தோற்கடிக்கின்றது. இவ்வாறு உயர் நிலைக்கான போட்டி எப்போதும் நிலவிகின்றது” என்று சொல்லபட்டுள்ளது. So, we never know when we as hearer will be shifted away from satvam position to rajo-tamo-gunam position. In that case we will be affected immediately! So, it is safer to avoid such cricumstances. “

ஹம்ச பறவை, பால்-நீர் கலவையிலிருந்து பாலை மட்டும் பிரித்து  பருகும் தன்மை உடையதாம். அதுபோல, பரமஹம்சர்களும் முக்குண கலவையிலிருந்து  சத்வத்தை மட்டும் நுகரும் தன்மையுடையவராம்.

அடியேன் பரமஹம்சன் அல்லன். அதனால் ரஜோ-தமோ குணங்கள் கலந்த விஷயங்களை முடிந்தவரை தவிர்க்க எச்சரிக்கையாக இருக்க பழகிவருகிறேன். நடைமுறை வாழ்க்கையில், எச்சரிக்கையை மீறி சில பல விஷயங்கள் அடியேனை வந்தடைவதுண்டு; ஆச்சார்யன் அநுகிரகத்தால், அவற்றிலிருந்து சத்வ சாரத்தை மட்டும் நுகர பழகி வருகிறேன். அதே சமயம், “நம்மால்தான் சத்வத்தை மட்டும் பிரிக்க முடிகிறதே” என்ற எண்ணத்தில் எச்சரிக்கையை தளர்த்த விரும்பவில்லை. உதாரணாமாக, ஜனரஞ்சக பாடல்களை தேடிப்போய் விரும்பி கேட்பதில்லை. எச்சரிக்கையை தளர்த்திய தருணஙகளில் அடியேன் ரஜோ-தமோ குணங்களுக்கு வெகு சுலபமாக ஆளாவதை பல முறை உணர்ந்திருக்கிறேன். 

 

By regular spiritual engagements, and regular hearing of upanyaasams, I may be ‘vaccinated’ against the infection of rajo-tamo gunam. But nevertheless, I will continue to lead a cautious life to avoid such infections. Despite my caution if I do get an infection, my immunity by spiritual practices will protect me from the infection of rajo-tamo gunam. But taking strength of my immunity if I callously expose myself to infection sources, it is only a matter of time before I fall victim to the infection of rajo-tamo gunam; or, the infection is already having its effect on me but I am not aware of it.

In the history / scriptures (also in contemporary world), there are so many examples of exalted individuals who suddenly fell victim to the forces of rajo-tamo gunam due the circumstances. That is the nature of this world. I pray I do not want to add myself to the list of such examples.

Moreover, when I am blessed with, gifted with so many pure sources of knowledge, information, music etc, why do I have to go for the contamianted ones? கனி இருப்ப காய் கவர்ந்தற்று! 

adiyen dasan.

 

விக்ரம் ஸ்வாமி, நமஸ்காரம்.

“இசையில் லயிப்பது ரஜோ குணமா? “

ஏவ்வாறு லயிக்கிறோம் என்பதன் அடிப்படையிலேயே நிர்ணயிக்க முடியும்.

சத்வ குணம் – ஞானம் மற்றும் மகிழ்ச்சி ஏற்படுத்துவது

ரஜோ குணம் – வேட்கை மற்றும் இந்திரிய அனுபவங்களை ஏற்படுத்துவது. பற்றை தூண்டும்

தமோ குணம் – அஞானம் மேலோங்கும்; மோகம், வெறுப்பு, வெறித்தனம், அழிவை ஏற்படுத்த கூடிய எண்ணங்கள் போன்றவற்றை ஏற்படுத்தும்.

சுத்த சத்வ நிலை கண்ணனில் நினைவில், அவனிடத்தில் கொண்ட பக்தியில், அவன் விறுப்பங்களில், அவனுக்கு ஆற்ற வேண்டிய கைங்கர்யங்களில், அவனது புகழில் மனதை ஈற்கும். 

பெரும்பாலும் நாம் முக்குணங்களின் கலவையைதான் அனுபவிக்கிறோம்; அதில் சற்றே பக்தியும் உள்ளது எண்பதே பெரிய விஷயம்!

correction: விருப்பங்களின் என்று இருக்க வேண்டும்; விறுப்பங்களில் என்பது தவறு.

on April 18, 2021

Kambandasan swamy,

Thank you for your detailed information and the cautious approach mentioned by you.

adiyen

adiyen.

on April 25, 2021

Enna Swamy

symptoms of a person who has become free from the bondage of the three gunams

Is it possible in mishra sathva materialistic life? Till we live we are bound by this bondage?

Dasanudasan

Hasn’t there been any  person who is totally devoteed to Perumal, who based on his devotion to Perumal is not  leading a materialistic life? Isn’t that person in sudhdha satvam?

Please study 14.21 to 14.26 in Bhagavad Gita; try and see if you can relate those qualities to anyone you have known (seen or heard about). To me, these qualities are exemplified by Kuraththaazhwaar. I can think of a few more personalities.

adiyen dasan.

Perumal says one who has avyabhicarini-bhakthi towards Him becomes free from the three gunams. Thus, all azhwaar and acharyas whom we know have avyabhicarini-bahkthi toward Perumal while they were still in this world, were in suddha satvam indeed!

Show more replies
  • Liked by
Reply
Cancel
0 on April 17, 2021

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha

Here the great singer Aruna Sairam invokes Swamy Desikan and describes SriRangam. She says, Sri Ranga Pura Vihara has Brindavana Saranga ragam a North Ragam for south song. This itself is an innovation in music.

  • Liked by
Reply
Cancel
0 on April 27, 2021

Namo Narayanaya

Carnatic music is carnatic music. If one has westernized it, it Is a different category called – FUSION MUSIC.

Bhakti songs should be sung in way that composer was composed!

Carnatic music guru sri Muthuswamy Dhikshitar songs should be sung in Carnatic way. Because one has to respect the composer or author.

No one usually gets vibes of Meera Bai if those sung in pop music! Same applies everywhere.

Jai shreerama

  • Liked by
Reply
Cancel