Anthima Smruthi

Updated on July 27, 2019 in Good qualities for human
5 on July 26, 2019

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe SriVarAha MahAdEsikAya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam

கடைசி காலத்தில் பெருமாளை நினைப்பதற்கு பெருமாள் காரணம் என்றால்

கடைசி காலத்தில் பெருமாள் நினைவு வராமை க்கு யார் காரணம்?

அடியேனுக்கு அடியேன்

  • Liked by
Reply
0 on July 26, 2019

Annadhi kaala karma vinai.

  • Liked by
Reply
Cancel
0 on July 26, 2019

If we say like that then the nullification of Karma vinai should auto qualify us for moksham. Whereas Velukkudi Swamy says “It’s not due to your pattrudhal or vairAgyam but due to Perumal’s Sankalpam”.

Appo inverse um Perumal Sankalpam dhAney. Karma vasathu lerndhu veliya varanum nu ennam irukku adha undu pandradhum pannadhadhum Avan Swathanthram dhAney!!!

  • Liked by
Reply
Cancel

யேன் விக்ரம் பாகவதாவுக்க்கு இரண்டு கேள்விகள் மட்டும். மூன்றாவதாக ஒரு கேள்வி  யென் எழவில்லை. அந்த கேள்வி என்ன என்றால்?

********
இப்படி எல்லாம் பகவானை கேள்வி கூண்டில் நிற்கும் குற்றவாளியை போல கேள்வி கேட்க தூண்டுவது:

“பகவானின் சங்கல்பமா? இல்லை என்னுடைய அனாதி கால கர்ம வினையா?. “

[என்னை குற்றம் சொல்லுவாயாக என்று அவரே சங்கல்பம் செய்கிறாரா? இல்லை என்னுடைய அக்யானத்தினாலே, அனாதி கால கர்ம வாசனயினாலே, என்னை குற்றம் சொல்லுகிறாயa?]

இதற்கு விக்ரம் பகவதாவின் பதில் என்ன? அதைப்பொருத்து தான் மேற்கொண்டு விளக்கம் குடுக்கணுமா – வேண்டாமா என்று பகவான் முடிவு செய்வார்?

  • Liked by
Reply
Cancel

யேன் விக்ரம் பாகவதாவுக்க்கு இரண்டு கேள்விகள் மட்டும். மூன்றாவதாக ஒரு கேள்வி  யென் எழவில்லை. அந்த கேள்வி என்ன என்றால்?

********
இப்படி எல்லாம் பகவானை கேள்வி கூண்டில் நிற்கும் குற்றவாளியை போல கேள்வி கேட்க தூண்டுவது:

“பகவானின் சங்கல்பமா? இல்லை என்னுடைய அனாதி கால கர்ம வினையா?. “

[என்னை குற்றம் சொல்லுவாயாக என்று அவரே சங்கல்பம் செய்கிறாரா? இல்லை உன்னுடைய அக்யானத்தினாலே, அனாதி கால கர்ம வாசனயினாலே, என்னை குற்றம் சொல்லுகிறாயa?]

இதற்கு விக்ரம் பகவதாவின் பதில் என்ன? அதைப்பொருத்து தான் மேற்கொண்டு விளக்கம் குடுக்கணுமா – வேண்டாமா என்று பகவான் முடிவு செய்வார்?

on July 27, 2019

Srimate Ramnujaye namaha..
Vikram swami i think perumaal is using you as an instrument to firmly establish the truth by inspiring critical questions.
The story of essentiality of rain and necessary but not sufficient condition of fertility of soil explained in the earlier thread will answer this question as well

Strange PrahlAdha Varadhan!

Adiyen

Show more replies
  • Liked by
Reply
Cancel