ஸ்ரீ தேவி பூ தேவி நீளாதேவி

Updated on February 18, 2018 in Goddess
4 on February 17, 2018

ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நமஹ

ஒரு உபன்யாசத்துல தாயார் குற்றம் பார்க்கமாட்டாள் அதுலயும் நீளாதேவிக்கு குற்றம்னா என்ன என்றே தெரியாது னு கேள்விப்பட்டேன்

அப்படி என்றால் தாயார் குற்றம் சொல்லி பெருமாளை பரீக்ஷை செய்து பார்கிறாளா?

வைதேகி பிராட்டி ராமனை எப்படி வில் எடுக்க வைத்தாளோ அது போல

தசானுதாசன்

 
  • Liked by
Reply
0 on February 17, 2018

Reference enpani 929

  • Liked by
Reply
Cancel
0 on February 17, 2018

adiyai
Swami clearly explained about this in sri Venkatesha prapathi upanayasam 1 slogam
And also sri Venkateshawara sthothram last slogam explanation ..
Yes after Thayar recommending us to perumal
She examine perumal by pointing few our karmas then perumal supporting us. Like both of them supporting and protecting us .

Sri velukkudi Krishnan swami thiruvadigale saranam
Vasudeva krishnarpanam

  • Liked by
Reply
Cancel
1 on February 17, 2018

The above link is easy for u to go only
Srimate ramanujaya namaha

on February 18, 2018

Dhanyosmi
Dasanudasan

Show more replies
  • Liked by
Reply
Cancel