வேறுபாடு

Updated on May 12, 2021 in General
5 on May 6, 2021

சுவாமி, பக்த தாஸனுக்கும் சரணாகதனுக்கும் உள்ள வேறுபாட்டை சொல்லவும். சரணாகதன் என்பவன் கடவுள் கொடுத்த அறிவு கூட கடவுளுக்கே அர்ப்பணம் செய்யும் பொழுது தானாக முடிவு எடுக்க மாட்டான்.கடவுள் சொல்லும் சொல்லை மறுக்காமல் அப்படியே ஏற்று கொள்வான். முடியாது என்று சொல்லி மறுக்கலாமா?

  • Liked by
Reply

கடவுள் கொடுத்த அறிவுக்கும், கடவுள் சொல்லுக்கும் என்ன வித்தியாசம்?

on May 11, 2021

கடவுள் கொடுத்த அறிவு என்றால், கடவுள் நமக்கு கொடுத்த புலன்கள் வாயிலாக வந்த ஆன்மீக அறிவு அல்லது ஆன்மீக புத்தி. அது கடவுள் கொடுத்தது. அந்த அறிவை கொண்டு, நான் கடவுளை அறிய விரும்பி சரணகதியை அ னுஷ்டித்தோ, அல்லது பக்த தாஸனாகவோ இருந்து, கடவுள் நேரில் தோன்றினால், நா
னாக பிறவிபிணி போதும், இனி முக்தி வேண்டும் என்று கேட்டால் தப்பாகுமா? கடவுள் வேறு இந்திர பதவியோ அல்லது வேறு ஏதாவது ஒரு பணியை நியமித்தால் அது வேண்டாம், முக்தி தான் வேண்டும் என்று என் விருப்பத்தை வெளியிட்டால், கடவுள் சொல்லை மறுப்பது போல் ஆகுமா? நான் ஒரு பக்த தாஸனாகவோ அல்லது சரணாகதனாகவோ இருப்பதில் அர்த்தம் இல்லாமல் போகுமே? கடவுளின் விருப்பத்தையோ சொல்லையோ மறுப்பது போல் ஆகாதா? ஆனால் எனக்கு முக்தி தான் வேண்டும் என்ன செய்வது? என் விருப்பம் கடவுளுக்கு தெரியாமல் இருக்காது கடவுள் நேரில் தோன்றும் போது பார்த்துக்கலாம், பக்த தாஸனாகவோ சரணாகதனாகவோ இருப்பது, இக்கலிகாலத்தில் அவ்வளவு எளிதானது அல்லவே என்று மட்டும் சொல்ல வேண்டாம். தயவு செய்து என் குழப்பத்தை தீர்க்கவும்.

Srimate Ramnujaye NAmaha,

Swami, though intelligence is given by God, we have filters and colouring covering it due to past karma and present material desires.

In our kind of case, it is best to accept Bhagawan’s order and accept it and follow it.

In case of Hanuman etc, their intelligence is pure as they are in liberated platform, they can debate , disagree or debate with Lord.

Adiyen

Thirukachidaasanudasan

on May 12, 2021

Swami, thankyou. I will accept and follow
Bhagawan’s order. Now, i am clear. Thank you.

Show more replies
  • Liked by
Reply
Cancel