விபீஷணன் சரணாகதி – சமுத்திர ராஜன் தண்ணீர் தன்மை நெருப்பின் தன்மை

Updated on March 5, 2024 in Holy Books
1 on March 5, 2024

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam

Sri:

சமுத்திர ராஜன் கூறுவது: தண்ணீர் எப்படி வழி விடும் ராமா?

தண்ணீரின் தன்மை எனக்கு நீ இட்ட கட்டளை

அடியேனுக்கு தோன்றுவது:

ஶ்ரீராமன் சீதா பிராட்டி எதையும் மாற்ற கூடியவர்கள் சமுத்திர ராஜன் சாமானிய தர்மம் மட்டுமே அறிந்தவன்

அதே இராமாயணத்தில்
“ஷீதோ பவ ஹநுமத:”

நெருப்பே நீ ஹனுமானுக்கு குளிர்ச்சியை குடு

என்று சீதா பிராட்டி ஆணை இட்டாள்

அதே போல்
கண்ணனுக்கு யமுனை வழி விட்டது

இதிலிருந்து என்ன தெரிகிறது?

தர்மம் பெருமாளுக்கு கட்டு பட்டது
தர்மத்துக்கு கட்டுப்பட்டவர் பெருமாள் அல்ல

அடியேனுக்கு அடியேன்

 
  • Liked by
Reply
0 on March 5, 2024

ஶ்ரீமதே ரங்க ராமானுஜ மகா தேசிகாய நம:
ஶ்ரீமதே ஶ்ரீ வராஹ மகா தேசிகாய நம:
ஶ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி திருவடிகளே சரணம்

ஶ்ரீ:

இராமன் பொய் சொன்னாரா?

ஶ்ரீ வேளுக்குடி சுவாமி உரை:

ஶ்ரீ இராமன் தன்னை சரன் அடைபவருக்கு பரிந்து பேசுவார் அதனால் எடுத்த அம்பு சமுத்திர ராஜன் மீது விடுவதற்கு அல்ல என்று சொன்னார்

அடியேனுக்கு தோன்றுவது;
சமுத்திர ராஜன் மாமனார். மகாலட்சுமியின் தந்தை. மாமனாருக்கு மாப்பிள்ளை மரியாதை நினைவு படுத்தினார்.

ஜாமாதா தசமோ கிரஹ:

மாப்பிள்ளை 10வது கிரஹம்

அடியேனுக்கு அடியேன்

  • Liked by
Reply
Cancel