ராம நவமி

Updated on April 6, 2017 in General
0 on November 20, 2017

நமஸ்காரம் ஸ்வாமி அடியேன் மகாலெஷ்மி ராம நவமிக்கு எவ்வாறு விரதம் மேற்க்கொள்ள வேண்டும் ஸ்வாமி.
ஜெப மாலைக் கொண்டு அனைவரும் ஜெபம் செய்யலாமா சரணாகதி மார்கத்திற்க்கு ஜெபம் செய்ய வேண்டியதில்லை என்று சொல்கிறார்கள் இதை பற்றி தாங்கள் விளக்கம் தர வேண்டும் ஸ்வாமி.
அனைவரும் (பெண்களும்)ஜெபம் செய்யலாம் என்றால் எந்த மாலையை பெண்கள் பயன்படுத்த வேண்டும் ஸ்வாமி.

 
  • Liked by
Reply