பெருமாள் கேட்காததை ஏன் தரவேண்டும்?

Updated on July 24, 2021 in Avatars
21 on July 18, 2021

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadugaley Sharanam
Sri Velukkudi Ranganathan Swamy Thiruvadugaley Sharanam
Sri:

Swamy,
மோக்ஷமே குடுக்கும் பெருமாள், ஆயுள் ஆரோக்யம் ஐஸ்வர்யம் தர மாட்டாரா?

10000 ரூபாய் குடுப்பவர், 10 ரூபாய் குடுக்க மாட்டாரா?

சுவாமி, நாம் கேட்பதை தானே கடவுள் குடுக்கும்?

கேட்காததை எப்படி தருவார்?

பெரிய செலவுக்கு 10000 வேண்டும் ஒரு கல்யாணத்துக்கு
சிறிய தின படி செலவுக்கு 10 ரூபாய் வேண்டும்

இரண்டும் தானே தேவை

தேவை 10000+10 அல்லவா?

இது வேறு அது வேறு தானே?

இகம் பரம் இரண்டும் தேவை அல்லவா?

பரதுக்கு ரங்கநாதன்
இகதுக்கு மற்ற நியமிக்க பட்ட தேவதைகள் என்று ஏன் இருக்க கூடாது?

RBI note அடிக்கிறது , நாம் RBI செல்கிரோமா இல்லை பக்கத்து வங்கி செல்கிரோமா?

பெருமாள் ஏன் எல்லாவற்றையும் தன்னிடத்தில் தான் கேட்கவேண்டும் என்று ஏன் எதிர் பார்க்கிறார் சுவாமி?

சில்லறை செலவுக்கு பெரியவரிடம் போய் நிற்க வேண்டுந்மா?

Please enlighten

Dasanudasan

 
  • Liked by
Reply

Please read Bhagavad Gita 7.19 to 7.23.

Perumal clearly explains that whatever the banks, ATMs, or even the pawn shops dispense is actually issued by the RBI. Those who realise this directly depend on the RBI; their accounts are directly connected to the RBI’s account. They just use whatever basic things required for their sustenance, and all bills are settled by the RBI somehow or other. 

But those who want to believe that ‘the RBI will take a long time to fulfil my needs, my needs are also endless, it is better for me to depend on the pawn shop next door who operates 24/7′, then the RBI strengthens one’s faith in that system . Those who beleive in such system, for them “bahunaam janmanaam anthe’ applies (7.19). Those who directly merge their account with the RBI and do not have any personal agenda (all their activities are exclusively in the interest of and service to the supreme authority), for them  mad bhaktha yaanthi maam api (7.23) applies.

adiyen dasan.

on July 18, 2021

Dhanyosmi
Dasanudasan

Show more replies
  • Liked by
Reply
Cancel
சுவாமி, நாம் கேட்பதை தானே கடவுள் குடுக்கும்?From vikraminside

அல்ல. கேட்பதெல்லாம் குடுபதற்கும் கேட்டால் மட்டும் குடுப்பதற்கும் vending machine போதும்; கடவுள் தேவையில்லை.

ஒவ்வொருவருக்கும் அவரவர் கூழ்நிலையில் எது மோக்ஷத்தை நெருங்க உதவுமோ அதை நங்கு அறிந்து, அதை கிடைக்க செய்ய வேண்டிய ஏற்பாடுகள் அனைத்தையும் செய்வது கடவுளின் சிறப்புத்தன்மை!!

‘கொடுப்பதற்கும்’ என்று இருக்க வேண்டும். தவறுதலாக ‘குடுப்பதற்கும்’ என்று பேச்சு வழக்கில் எழுதியதற்கு மன்னிக்கவும்.

on July 18, 2021

Swamy,
Adiyen have counter question
“அல்ல. கேட்பதெல்லாம் குடுபதற்கும் கேட்டால் மட்டும் குடுப்பதற்கும் vending machine போதும்; கடவுள் தேவையில்லை.”

நன்னா யோசிச்சு பாருங்கோ, தவம் செய்பவர்கள், கேட்பதை மட்டும் தான் பிரம்ம சிவ எல்லாரும் தருகிறார்கள்

அடியேனுக்கு தெரிஞ்சு கேட்காததை குடுக்கும் பிரான் நம் பெருமாள் மட்டும் தான்.

நீலமேனி அய்யோ என்று பிரயோகம் உள்ளது
பேச்சு வழக்கு தவறு அல்ல சுவாமி

Dasanudasan

Show more replies
  • Liked by
Reply
Cancel
பெருமாள் ஏன் எல்லாவற்றையும் தன்னிடத்தில் தான் கேட்கவேண்டும் என்று ஏன் எதிர் பார்க்கிறார் சுவாமி?From vikraminside

அவரிடம் கேட்டால் நம் அற்ப ஆசைகள் குறையும். மற்றவரிடம் கேட்டால் நம் அற்ப ஆசைகள் வளரும். ஏன் என்றால் அவர் ஆசைகள் அற்றவர்; மற்றவர்கள் ஆசைகள் கொண்டவர்; அவர்களெல்லாம் தங்கள் ஆசைகள் நிறைவேற்ற நேரடியாகவோ மறைமுகமாகவோ அவரையே சார்ந்துள்ளனர்.

பற்றற்றான் பற்றை பற்றினால்தான் நம் பற்று அற்று போகும். பற்றுடையவர்களை பற்றினால் நம் பற்று பற்றி எரியும். 

எனவே, நம் மோக்ஷ நலன் கருதியே அவர் நாம் அவரை அனுக வேண்டும் என கூறுகிறார். இதனால் நமக்கே பயன் அன்றி, அவருக்கு ஒன்றும் ஆக போவதில்லை.

 

அடியேன் தாசன்.

on July 18, 2021

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha

“அவரிடம் கேட்டால் நம் அற்ப ஆசைகள் குறையும். மற்றவரிடம் கேட்டால் நம் அற்ப ஆசைகள் வளரும். ஏன் என்றால் அவர் ஆசைகள் அற்றவர்”

Amazing Swamy.
நித்திய த்ருப்தன்
அபர்யாப்தாம்ருதன்

தசா

on July 18, 2021

Dasanudasan

on July 18, 2021

Swamy,
Adiyen object this
“அவருக்கு ஒன்றும் ஆக போவதில்லை.”
அப்போ எனக்கும் வேண்டாம்!

அவருக்கு ஒன்னும் இல்லை என்றால் எனக்கும் ஒன்றும் ஆக போவதில்லை

இது குடுக்கல் வாங்கள் அல்லவே

அவருக்கு ஒரு குழந்தை அர்சிராதி மார்கம் வழி வந்து தன் மடியில் அமர வைப்பதற்கு தான் இவ்வளவு கீதை உபதேசம்

Dasanudasan

ஆம். இது கொடுக்கல் வாங்கல் இல்லை. அவர் நமக்கு சரண் கொடுக்கிறார். நம்மிடம் இருந்து பெற வேண்டும் என்று அவருக்கு ஒன்றும் இல்லை. ஏன்னென்றால் அவர்

நித்திய த்ருப்தன்
அபர்யாப்தாம்ருதன்From vikraminside

அதனால் நீங்கள் “அப்போ எனக்கும் வேண்டாம்’ என்று முறுக்கி கொண்டு இருந்தால் அவருக்கு ஏதும் பாதிப்பு இல்லை. “இன்று இல்லையேல் நாளை வருவான் என் செல்லக்குட்டி” என்று எண்ணி இன்று வீடு திரும்பிய குழநதைகளுடன் மகிழ்ச்சியாகவே இருப்பார்.

 

Show more replies
  • Liked by
Reply
Cancel
இகம் பரம் இரண்டும் தேவை அல்லவா?From vikraminside

அப்படியா? இகம் பரம் இரண்டுமே தேவையா? சேற்றில் சிக்கி இருக்கும் மீன் எதற்கும் அஞ்சாமல் ஆறை தேடிபோவது நன்றா, அல்லது ஆற்றில் ஒரு துடுப்பும் சேற்றில் ஒரு துடுப்பும் இடுவது நன்றா?

 

பரம் தான் நிரந்தரம் என்று உணர்ந்த பின்னே, கர்மங்கள் எரிந்து கைங்கர்யங்கள் நிறைந்த வாழ்க்கை பூவுலகிலானாலும் வாழ்க்கை வைகுண்ட வாழ்க்கை தானே!

 

அடியேன்.

on July 18, 2021

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadugaley Sharanam
Sri Velukkudi Ranganathan Swamy Thiruvadugaley Sharanam
Sri:

இப்பொழுது தேவரீர் இகத்தில் இருக்கிறீரா பரத்தில் உள்ளீரா?

Dasanudasan

on July 18, 2021

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha

Swamy,
அடியேனுக்கு இது ஒரு உறுத்தல் போல் தெரிகிறது
நாம் எப்பொழுதும் ஒரு Illusion வாழ்கை வாழிரோமா?

பரம பதம் கிடைக்கும் வரை இங்கு தான் இருந்து ஆக வேண்டும்

இங்கு விளக்கு ஏற்ற திரவியம் வேண்டாமா?

இதுவும் ஒரு கைங்கர்யம் தானே
இதை ஏன் நாம் ஒரு தவறு போல் சித்தரிக்கிரோம்?

தேவரீர் கருத்து self contradictory என்று தோன்றுகிறது

“சேற்றில் சிக்கி இருக்கும் மீன்”
Vs
“பூவுலகிலானாலும் வாழ்க்கை வைகுண்ட வாழ்க்கை தானே!”

அனித்யம், சேறு, ஆனால் இருப்பிடம் வைகுண்டம் எப்படி?

Dasanudasan

on July 18, 2021

Please Note: Unless edit feature implemented my responses will contain spelling mistakes

இப்பொழுது தேவரீர் இகத்தில் இருக்கிறீரா பரத்தில் உள்ளீரா?From vikraminside

அடியேன் உறங்கும் போது வரும் கனவு நிலைகள் இரு வகைபடும். ஒரு வகை, கனவை நிஜம் என நம்பும் நிலை; அந்த கனவுச் சூழலுக்கு தகுந்த உணர்வுகள் நம்மை ஆட்கொள்ளும் நிலை. அடுத்த வகை, ‘இப்போது நான் காண்பது கனவு; இன்னும் சற்று நேரத்தில் விழித்து எழ வேண்டியிருக்கும்; அதனால் இந்த கவவை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்’ என்ற உணர்வை கொண்ட அரை தூக்க நிலை (stupor). இதில் ஆச்சர்யம் என்னவென்றால், ‘இது கனவுதான்’ என்று உணர்ந்த அரை தூக்க நிலையிலே கூட, அந்த கனவுச் சூழலுக்கு தகுந்த உணர்வுகள் நம்மை சற்றும் பாதிப்பதில்லை! அந்த கனவே மாறிவிடுவதுமுண்டு!

 

இப்போது, கனவு நிலையை இகவாழ்க்கைக்கும், விழித்த நிலையை பர வாழ்க்கைக்கும் உபமானமாகவும் கொள்ளுங்கள். அடியேன் தற்போது இருப்பது அரை தூக்க நிலை. ‘நான் சேற்றில் இருப்பது போல் நினைப்பது கனவுதான். விரைவில் விழித்ததும் ஆனந்த ஆற்றில் ஆடலாம். அதனால் இந்த சேற்றுச் சூழலுக்கு என்னை adapt செய்து கொள்ள முயற்ச்சிகளில் என்னை முற்றிலும் தொலைக்க வேண்டிய அவசியம் இல்லை. இக வாழ்க்கைகான தேவைகளை குறைத்துக்கொண்டு, simpleஆக வாழ்ந்தால் போதும். அப்படி வாழ்கையில் ‘உற்றார் உறவுகள் என்ன நினைப்பார்கள் என்ன சொல்லுவார்கள்’ என எண்ணி அவர்களுக்காக என் வாழ்க்கையை complex ஆக ஆக்கிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

 

The more we simplify our life to meet the basic necessities of life (as instructed, guided and exemplified by acharyas) and not get carried away by the artificial demands of this life (eg. to achieve things imposed by our own desires and expectations by the society we live in), then we will move from the dream state to the wakeful state even when physically residing in this body in this world.

 

This is my understanding and my hope based on which I am running my life. I hope to get rid of this stupor state and be fully awake soon.

adiyen dasan.

…. as long as it is read in the context explained and understood as such.

on July 24, 2021

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadugaley Sharanam
Sri:

Dhanyosmi for the detailed answer Kambandasan Swamy.
It is understood from devareer’s answer is that we are in a “partially awakened” state again a “swapnam” state and not jAgrath avasthai.

இக லோகம் அறை தூக்கத்தில் இருக்கும் கனவு என்ற நிலை அல்லது அரை விழித்திருக்கும் நிலை என்று இருந்தால் இது “பொய்” என்று ஆகி விடாதா?

அறை உண்மை உண்மை ஆகாது சுவாமி

நாம் பெருமாளை அறை உண்மை என்று நினைத்தா அர்சா திருமேனியை சேவிக்கிரோம்?

நாம் செய்யும் பக்தியும், அல்லது முயற்சிக்கும் பக்தியும் பொய்யா?

இந்த மாயை மாற்றத்திற்கு உரியது இருப்பினும் உண்மை உள்ளது என்று கூறவே உடையவர் அவதாரம் ஆயிற்றே

எனக்கு இந்த line dhaan புரியலை to what extent?

“not get carried away by the artificial demands of this life (eg. to achieve things imposed by our own desires and expectations by the society we live in”

அடியேனுக்கு நன்னா தெரியரது ஶ்ரீமத் பாகவதம் கேட்டுண்டு காலத்தை ஒட்டனும் என்று

ஆனா இகம் பிடிச்சு இழுக்கர்தே

அடுத்தவா என்ன நெனாச்சாலும் பரவா இல்லை நாம இருக்கற படி இருப்போம் என்று இருப்பது உண்மையில் சாத்தியமா? அது நம்மை நாமே ஏமாற்றி கொள்ளும் விஷயம் இல்லையா?

பேசுவதற்கு இனிமையாக இருக்கும்,
உன் மாயை க்கு நான் அடி பணிய மாட்டேன்

ஆனால் நிஜத்தில் சாத்தியமா?

அடியேன் இக்காலத்து நிலையை கேட்கின்றேன்

கூரத்தாழ்வான் சுவாமி நினைவுக்கு வருகிறார்

இலக்குவன் ஶ்ரீராமர் பின் சென்றார்
கூரதாழ்வான் சுவாமி இலக்குவன் பின் சென்றார்

உடையவர் திரு நாடு அலங்கரித்த பிறகு
கூறதாழ்வான் சுவாமி நிலை என்ன?

பஞ்ச் பாண்டவர்கள் கண்ணன் சென்ற பிறகு அனைத்தையும் விட்டு விட்டு சென்றார்களே

நாமும் அதை போல் செல்ல வேண்டுமா?

கிரிஹஸ்த தர்மம் என்று உள்ளதே

சன்யாசி மற்றும் பிரம்மச்சாரியை காப்பாற்றுவது நம் கடமை தர்மம் ஆயிற்றே

எதை நாம் பின் பற்ற வேண்டும்?

பரித்த்யாகமா பரிவாரமா?

Dasanudasan

on July 24, 2021

வானப்ரஸ்தம் எப்படி அனுஷ்டிக்க வேண்டும் சுவாமி?
அதை பற்றி ஒன்றும் பெரிதாக தென் பட வில்லை சுவாமி.

There is no much detail available to me swmay on Vaanaprastham.

Why are we (SriVaishnavites) not talking much about vanaprastha dharmam in detail Swamy?

Alloweda not alloweda?
இருக்கலாமா கூடாதா?

Dasanudasan

on July 24, 2021

Also Swamy adiyen not sure about history

One page says:

Attained Paramapadam:

Sri Koorathazhwaan ascended to Sri Vaikuntam which is believed to be by the year 1132, 6 months before Sri Mudaliandan attained Vaikuntam, in service of Lord Ranganatha & Swami Ramanuja.

Another website says

Sri Ramanujar said to attain SriVaikuntam on 1137CE.

Who left to SriVaikuntam first?

Dasanudasan

Show more replies
  • Liked by
Reply
Cancel