அபிஷேகம்

Updated on April 16, 2021 in Daily rituals and practice
7 on April 10, 2021

Namaskaram to all Bhagavathas,
எனது மாணவர்களிடமிருந்தும் எனது குழந்தைகளிடமிருந்தும் நான் அவ்வப்போது எதிர் கொள்ளும் கேள்வி-கோயில்களில் பால் தயிர் இளநீர் போன்று அபிஷேகம் செய்யும் பொருட்களை ஏழைகளுக்கு தரலாமே என்பது.
சமீபத்தில் நான் படித்த திருமூலரின் திருமந்திரத்தில்
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பற்கு அங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பற்கு ஒன்று ஈயின்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.
என்று உள்ளது. அவர் ஒரு மகா சித்த புருஷர்.
ஆகவே அது ஆப்த வாக்கியம் தானே.
இந்த சந்தேகத்திற்கு குழந்தைகளுக்கு என்ன பதிலளிப்பது.யாராவது தெளிவு படுத்தவும்.வேளுக்குடி சுவாமிகளின் இதைப்பற்றிய என் பணி பதிவு இருந்தாலும் தயவு செய்து அனுப்பவும் .
அடியேன்
ஹேமா

 
  • Liked by
Reply
5 on April 11, 2021

Namaskaaram,

Answer in: EnPani 151, Don’t waste food and water.

Behaviour

Adiyen Ramanujadaasan.

on April 11, 2021

Om Sri Sai Ram…..Maha Periya Saranam….

Thank you so much RS swamy.
I have listened en pani audio and each and every word of velukkudi swami has cleared the doubt .I think it will please the children also.
Thanks to velukkudi swamy.
Another small help, how to search and see all en pani audios.
Adiyen
Hema

I thnk the easiest way is to post the question on dharma sandheha; if our swamy has spoken on the topic someone or other remembers and they post the reference for everyone.

Or else, we have to wait till google comes up with a way to saerch audio files for key words!

🙂

 

on April 11, 2021

Thank you so much for your suggestion swamy

on April 16, 2021

“நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணமொணன்று சொல்லுமந்திரம்ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?”

என்பது அந்த பாடல். சிவவாக்கியர் என்னும் சித்தர் பெருமான் அருளிச் செய்தது

எதுக்கு அலங்காரம் அபிஷேகம்?
பெருமாள் நகை போட சொன்னாரா?

நாம தான் போட்டுக்கணும்

அவருக்கு எதுக்கு அபிஷேகம்?
நாம தான் சாப்பிடணும்

அது வெறும் கல் தானே!

பத்ரம் புஷ்பம் பலம் தோயம்
இலை மலர் கனி தண்ணீர் போதும்

அந்த இலை மேல் கனி வைத்து நாமே சாப்பிட்டு கொள்ளலாம்

பிராணாய ஸ்வாஹா
பிரஹ்மனே ஸ்வாஹா

உள்ள இருக்கிறவனும் அவன் தான்
வெளிய தெரியிறவனும் அவன் தான்

பார்கிறவன் பார்வை பொறுத்தது

😊

on April 16, 2021

பெருமாளுக்கு எதுக்கு கோதண்டம்?
அது இல்லனா அவனால காப்பாத்த முடியாதா?

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று தர்பை புல்லை சக்கிரமாக பயன் படுத்தியவன்

ஆனா என் ராமனை கோதண்டதுடன் ஒரு முறை பார்க்கவும்

ஶ்ரீ ரங்க புற விஹாரா
ஜய கோதண்ட ராமா அவதார
ரகு வீர ஶ்ரீ ரங்க புற விஹாறா

என்ற பாட்டு தோணாதோ ?

Show more replies
  • Liked by
Reply
Cancel
0 on April 16, 2021

எது நம்முடையது ?
த்ரிவிக்ரம் அவதாரதுல நிரூபிக்கிறார்

நான் போட்ட பிச்சை டா
நீ என்னடா எனக்கு தானம் குடுக்குறது?

  • Liked by
Reply
Cancel