அடியேன் சீக்கிரம் பெருமாள் கிட்ட போகனும்

Updated on July 7, 2020 in General
13 on July 2, 2020

போறும்

 
  • Liked by
Reply

சரி ஸ்வாமி, அடியேனுக்கும் சேர்த்து பயண சீட்டு வாங்கிட்டு சொல்லுங்கோ. ஒன்னா போய்டலாம். 

ஆனா மித்த பயணத்துகெல்லாம் without-ல போக முடியாது. ஆனா இந்த பயணம் without-ல மட்டும்தான் போக முடியும். (without any sins).

அது சரி, நாம போய்டோம்னா நமக்குன்னு இங்க கொடுக்க பட்டிருக்கிற கைங்கர்யங்கள யார் பாத்துபா? யாரயாவது depute பண்ணிட்டு தான போக முடியும்!  இப்போ என்ன பண்றது?!!!!

on July 2, 2020

வேளுக்குடி சுவாமி சாதிச்சது
நாம இல்லாட்டியும் குடும்பமும் நடக்கும். நாம நடதரோம் என்று நெனசுக்க வேண்டாம்
அடியேன் கைங்கர்யம் சேர்த்து சொல்லுறேன்.
நித்ய கைங்கர்யம் செய்வோம் வாரும்
தாசானுதாசன்

ஒத்துகறேன் ஸ்வாமி. இது “என்” குடும்பம் இல்லை; அவர்தம் சொத்து. “நான்” கவனித்துக்கொள்ளவில்லை. கண்டிப்பாக அவர்தான் கவனித்துக்கொள்கிறார்.

ஆனால் தற்சமயம் அந்த கவனித்துக்கொள்ளும் கைங்கர்யதிற்கு அடியேனை கருவியாக உபயோகித்து வருகிறார். இது போல குடும்பத்திற்கு வெளியேயும் (உதாரணமாக வேலை பார்க்கும் இடம்) சில கைங்கர்யங்களில் அடியேனை ஈடுபடுத்தி வருகிறார். இது அவர் விருப்பம்; அவர் சங்கல்பம். அடியேனுக்கு இதில் சௌகர்யமோ கஷ்டமோ, விருப்பமோ வெறுப்போ ஒரு பொருட்டாக இருக்க கூடாது. அவராக சங்கல்பித்து அடியேனுக்கு transfer தரும் வரை அடியேன் இருக்கும் இடத்தை ஸ்ரீவைகுண்டமாக கருதி இட்ட கைங்கர்யத்தை செய்ய வேண்டும் என்பதே அடியேன் ஆச்சார்யன் அனுக்ரஹத்தால் புரிந்து கொண்டது. அப்படியே இந்த உடம்பில் எஞ்சிய நாட்களை கழிக்க (transfer வரும் வரை) விரும்புகிறேன்.

அடியேன் தாசன்.

on July 3, 2020

Srimathe Vedantha Ramanuja Mahadesikaya Namaha
Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Velukkudi Varadachariyar Swamy Thiruvadigaley Sharanam
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam
Sri Velukkudi Ranganathan Swamy Thiruvadigaley Sharanam

Sri:
“அவர் விருப்பம்; அவர் சங்கல்பம். அடியேனுக்கு இதில் சௌகர்யமோ கஷ்டமோ, விருப்பமோ வெறுப்போ ஒரு பொருட்டாக இருக்க கூடாது “~~~~

Aha arumai

Reminding AnanthAzhwAn swAmy

Vaikuntam poga vendum endra aasai adhigarikka vendum endru adiyen tharappu

Aazhwargal mAdhiri

SamsAram migavum valiyadhu

Sandhipani maharishiyai vittu vaikka villai

Avar peyara sollinthAn prAyaschitha argyam vidaren

Irunthaalum perumAl leelai ennai ApachAram seiya vaithu azhagu pArthu vudalAm

திடீர்னு கோப படுவார்

கேட்டா வாசனை என்பார்

கண்ணன் கிட்ட யாரு argue பண்றது ?

Dasanudasan

Vaikuntam poga vendum endra aasai adhigarikka vendum endru adiyen tharappuFrom vikraminside

இட்ட கைங்கர்யத்தில் மனதை முழுவதும் ஈடுபடுத்தி செயல்படவேண்டும் என்பது அடியேனின் ஆசை. அப்படி ஈடுபடுகையில் அவ்விடமே வைகுந்தம் என்பது அடியேனின் புரிதல். ஆனால் இந்த மனதை ஒருமுகபடவைப்பது மிக மிக கடினமாக இருக்கிறது. அடியேன் மேல் கோவமும் வருகிறது. ஒரு நிலைக்கு மேல், “ஆமாம் போ! அவர் சொத்தை அவர் பாத்துக்கொள்ளட்டும். எப்போ transfer பண்ணனுமோ அப்போ பண்ணடும். அது அவர் கவலை; அடியேனுடையது அல்ல” என்று சமாதான படுத்திக்கொள்வதுண்டு. 

on July 3, 2020

😊
🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️
தேவரீர் திருவடி தொழுதால் அடியேன் escape to Srivaikuntam

Devareer kainkarya bhalam

விக்ரம்-ஸ்வாமி  I read this story somewhere long time ago.

Once three young cow boys were returning back to their village after a very long, hard working, tired day. Let us call them Tom, Dick and Harry. Dick said he was very hungry; Harry said he was hungry and thirsty too; they both were discussing how hungry they were and what they would like to eat, drink etc. Tom was quiet; when they asked him he said he was not hungry or thirsty. 

Finally when they reached a near by village, all three went to an inn to have food and water. Tom drank a lot of water and ate voraciously… even more than the other two. When they asked him why he said he was not hungry or thirsty a while ago, he replied, “there is no point in feeling hungry or thirsty when there is no food and waterat hand!”. 

அது போல, இப்போது அடியேனுக்கு உடனே வைகுண்டம் போகும் வாய்ப்பு இல்லை என்று நங்கு தெரியும். அதனால் ஏதோ தத்துவமாக பேசி மனதை கண்ட படி சிந்திக்காமல் பார்த்துக்கொள்வேன்.

ஆனா வைகுண்டதுக்கு போற வண்டி மத்தரம் வந்ததுன்னு வைங்க, அடிச்சு புடிச்சு ஜன்னல் வழியா ஏறி குதிச்சு முன் இருக்கையில உட்கார்ந்துவிடுவேன்!

on July 3, 2020

Adiyen is crocodile will bite your leg and go.firat. vishnu will chop my head off with his chakram.

Show more replies
  • Liked by
Reply
Cancel

Me too Vikram swamy☺️😊🙂🙂

  • Liked by
Reply
Cancel

உங்க இரண்டு பேரும் அடியேன் காலை பிடிப்பதை பார்த்து விட்டு, பாகவதர்களுக்கும் அடியேன் செய்யும் அந்த பாவத்திற்கு தண்டனையாக முதலில் அடியேனின் தலையைதான் சுதர்ஷன ஆழ்வார் அனுக்கிரஹிப்பார்!!! அய்யா ஜாலி!!!!

on July 7, 2020

🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️
அப்படி சொல்ல கூடாது தேவரீர்
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
Dasanudasan

உண்மையான அடியார்கள் (தங்கள் இருவரும்) வாழட்டும்; அடியேனை சுதர்ஷன ஆழ்வார் அனுக்கிரஹிகட்டும்.

Show more replies
  • Liked by
Reply
Cancel
0 on July 7, 2020

Adiyen barging in…sorry!

To keep asking questions and awaiting an answer or even getting due answers is certainly a sukham.

But to keep listening to adiyaar’s sambhashanai is ‘parama sukham’.

So adiyen is really enjoying this sambhashanai.

Nandri!

-Adiyen

  • Liked by
Reply
Cancel