அம்பரீஷன் பொறுமை

Updated on September 25, 2018 in Good qualities for human
0 on September 25, 2018

ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:

துர்வாசர் ஏவி விடும் பொழுது அம்பரீஷன் உயிரே போனாலும் பரவாயில்லை என்று பொறுமை காத்தார்

பொறுமைக்கு எல்லை இருக்கிறதா இல்லையா?

என் பணி 1147

அடியேனுக்கு அடியேன்

 
  • Liked by
Reply
Loading more replies