நமஸ்காரம்…..
ஸ்வாமிகளிடம் ஒரு சந்தேகம்…..
முதன் முதலில் பகவான் ஒரு ஆத்மாவை சிருஷ்டிக்கிறார்……
அப்பொழுது அந்த ஆத்மாவிற்கு எந்த சரீரம் கொடுக்க வேண்டும் என்பதை பகவான் எவ்வாறு நிர்ணயம் செய்கிறார்…….
ஏனென்றால் முதன் முதலில் படைக்கப்பட்ட அந்த ஆத்மாவானது எந்தவித கர்மங்களுக்கும் உட்பட்டு இருக்காது…..
ஆகவே அதற்கு பாவமோ புண்ணிய பலன்களோ எதுவும் கிடையாது என்று வைத்துக்கொண்டால் அந்த ஆத்மாவிற்கு எந்தவிதமான சரீரம் கொடுக்க வேண்டும் என்று பகவான் எவ்வாறு நிர்ணயம் செய்வார்…..
புராணங்கள் மற்றும் சாஸ்திரங்களில் இதைப் பற்றி ஏதாவது குறிப்பிடப்பட்டுள்ளதா….
நமஸ்காரம்