Kalyana utsavam

Updated on May 2, 2026 in Festivals
0 1 day ago

பெருமாள் தாயார் கல்யாண உத்ஸவம்.

சிவன் பார்வதி கல்யாண உத்ஸவம்…

இரண்டுமே வெகு விமர்சை…

ஏன் ப்ரம்மா சரஸ்வதி கல்யாண உத்ஸவம் இல்லை….

அவர்கள் ஏன் நிராகரிக்க படுகின்றனர்.

ஸ்வாமிகள் பதில்.

 
  • Liked by
Reply