அடியேன் ராமானுஜதாசன் ஸ்வாமி, அடியேன் கேள்வி: சரணாகதி என்பது குறுக்குவழியா? இந்த குறுக்குவழி இறைவன் நமக்கு தந்ததா? மற்றவர்கள் இதை எப்படி காண்பார்கள்? பெரியோர்கள், ஆழ்வார், ஆச்சார்யர்கள் – இவர்கள் ‘குருக்குவழி இல்லை’ என்று சொல்ல என்ன மாதிரியான நியாயம் கூறுகிறார்கள்?
அடியேன் ராமானுஜதாசன் ஸ்வாமி