Vishnu Sahasranamam recital by women/ladies

Updated on March 8, 2021 in Holy Books
2 on November 2, 2018

Srimate Ramanujaye Namaha

Sri Velukkudi Swamikku namaskaram

In recent days i received a message stating some previous acharyas have stated that Women should not recite the complete vishnu sahsranamam, only certain specific parts can be recited , the rest can only be heard when recited by qualified men. I am not sure about how authentic it is . So kindly request you to clarify the same.

The reasons they provide are 1) Gayatri mantra is within the first few slokas of vishnu Sahasranamam 2) VEry intricate intimate details of Perumall’s Shareeram is described in some slokas 3) In sloka ” Parvati uvacha.. “kenopāyena laghunā viṣṇor nāma sahasrakam |
paṭhyate paṇḍitair nityaṃ śrotum icchāmyahaṃ prabho ”  is interpreted as what is the easiest way for women to hear (srotum) this  recital. 

So based on these arguments it is advised that Women should hear but not recite the whole of Sahasranamam.

I am not clear which is the right interpretation and what have previous acharcyas suggested?

Kindly advice.

Nandri

Adiyen

 

 

 

 
  • Liked by
Reply
0 on February 28, 2021

Following

  • Liked by
Reply
Cancel

என் வேலை விசிறி நண்பா.

நம்ம கண்ணன் அண்ணனோட சஹஸ்ர நாமத்துல வேத மந்திரம் ஒளிஞ்சு இருக்கு. அது தெரியுமா அண்ணே. பொதுவா மந்திரங்களுக்கு அதிர்வு இருக்கு அண்ணே, அதுலேயும் வேத மந்திரத்துக்கு அதிர்வு அபரிமிதமானது அண்ணே. வேத மந்திரத்தை ஸ்வரத்தோட சொல்லணும். வேதம் சொல்லுமபோது சில வார்த்தைகள் அடி வயிற்றில் இருந்தும், பல வார்த்தைகள் மேல் ஸ்தாபியிலும், சில வார்த்தைகள் கீழ் ஸ்தாபியிலும் உச்சரிக்கணும். பொதுவாக அண்ணன் கண்ணன் கடவுள் படைப்பு ஏப்படீண்ணா, பெண்கள் குரலும், சுபாவமும், உடலும், அவர்கள் அடி வயிறும் மிகவும் மென்மையானவை. இப்படி பெண்கள் உடல் அமைப்பு இருக்க, வேத மந்திரம் சொல்லுவதே ரொம்ப கஷ்டமாக இருக்கும் அவங்களுக்கு. அப்படியே அவங்க கஷ்டபட்டு வேத மந்திரம் அல்லது சஹஸ்ரநாம் சொண்ணாக்கூட, அதம் மூலம் ஏற்படும் அதிர்வு அவங்க உடல் தாங்காது. சீக்கிரம் உடல் நோயி வந்துரும். அப்புறம் கணவன் குழந்தைகளை யாரு பாதுப்பா?. அதுனால தான அண்ணே நம்ம பெரியவங்க பெண்கள் நலம் கருதி சஹஸ்ரநாமம் அல்லது வேத மந்திரம் சொல்ல வெண்டாம்ன்னு சொன்னாங்க. இது புரியாம ஒரு சில பெண்கள் கோயில்ல சஹஸ்ரநாமத்தை தொண்ட கத்தி கத்தி வேற சொல்லராங்க. பாக்கதுக்கே பாவமா இருக்கு அண்ணே. நம்ம கண்ணன் கடவுள் பெண்களுக்கு ரொம்ப ஜாலியா சமயல் மட்டும் செஞ்சு எனக்கு காட்டிட்டு சாப்பிடு சொல்லி இருக்காரே. அது செஞ்சாலே பொது, கண்ணன் கடவுள் கிட்ட பெண்கள் சும்மா ஈசியா போயிடலாம். அது விட்டுட்டு எதுக்கு அண்ணே இந்த பெண்கள் பெரியவங்க சொன்னத மீறி சஹஸ்ரநாமம் இல்ல வேத மந்திரம் சொல்லராங்க. எல்லாம் அவங்க நல்லதுக்கு தான அண்ணே நம்ம பெரியவங்க சொல்லி இருக்காங்க.

அண்ணன் நான் சொல்றத கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரியா வரும்.

  • Liked by
Reply
Cancel