ஸ்வாமி, சடகோப கொற்றி, தான் மாமுனிகளின் ஆதிசேஷ ரூபத்தை கண்டதை, யாரிடமும் சொல்ல கூடாது என்று மாமுனிகள் உத்திரவிட்டார்.
அவளும், தன் ஆசாரியரின் கட்டளையை மீறி இருக்க மாட்டாள். அவ்வாறு இருக்கையில், இச்சரித்திரம் நமக்கு எவ்வாறு தெரிய வந்தது, ஸ்வாமி?
அடியேன்