Divine experience

Updated on July 30, 2019 in Good qualities for human
1 on July 30, 2019

Namaskaran Swamy

At the outset, I place my gratitude at your lotus feet and bow before you.??

1. My doubts are, can we share –
our divine experience with anyone or publicly. If shared, it would benefit someone.
Or, if we shared, do we accumulate bad sins.
How do we practise and what we are doing to earn His blessings.
If we can share, how to cascade or express so that others can trust what we say on divine experience. Because, there is a lot of scope to doubt the character of whoever saying.
How we are able to sustain our faith on Him continuously.

2. Personal, professional experiences are for the body. Divine experience is for the soul.

Yours sincerely
Choodamani

 
  • Liked by
Reply

நமஸ்காரம் அம்மா.

எந்த ஒரு விஷயத்தையும் பொருளையும் அதை பெறகூடியவர் குண நலங்கள் ஆராய்ந்த பின்னரே பகிர்ந்து கொள்ள வேண்டும். “பாத்திரம் அறிந்து பிச்சை இடு” என்னும் பழமொழி அறிவை ஞானத்தை பகிர்ந்து கொள்வதற்கும் பொருந்தும்.

அர்ஜுனன், ஏகலவ்யன் இருவரும் வில் வித்தையில் திறமை படைத்தவர். ஆனால் அர்ஜுனன் தன் சத்திரிய கடமையை செய்வதற்கு மட்டுமே தன் திறமையை பயன் படுத்துவான், ஏகலவ்யனோ தன் திறமையை பறை சாற்றுவதற்காக மற்ற உயிர்களை துன்புருத்தவும் தயங்க மாட்டான் என்று உணர்ந்த துரோனர் அர்ஜுனனுக்கு மட்டுமே வில் வித்தையின் ரகஸ்சியங்களை பகிர்ந்தார். ஏகலவ்யனை நிராகரித்தார். (பின் நாளில் ஏகலவ்யன் தன் திறமையை கொண்டு ஒரு நாயை துன்புருத்திய கதை அனைவரும் அறிந்ததே). 

அர்ஜுனனுக்கு கற்பித்த வில் வித்தை ரகசியங்களை தன் மகனான அஷ்வத்தாமனுக்கு கூட அவர் கற்பிக்கவில்லை. அவரவர் குண நலங்கள் ஆராய்ந்த பின்னர் விஷயங்களை பகிர்வது அறிவு.

அடியேன் தாசன்.

  • Liked by
Reply
Cancel