Dharma sandheha…

Updated 5 days ago in General
1 on June 9, 2026

நமஸ்காரம்

ஸ்வாமிகளிடம் ஒரு சந்தேகம்…..

ஆத்மா அழிவில்லாதது என்று கேள்விப்படுகிறோம்…….

பகவான் ஒரு ஆத்மாவை எப்போது ஸ்ருஷ்டிப்பார்…..

வேடிக்கையான ஒரு எண்ணம்……

ஒரு வருடத்தில் வைகுந்தம் செல்வோரின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய ஆத்மா படைக்கப்படுமா……

நமது புராணங்கள் மற்றும் சாஸ்திரங்களில் இதை பற்றி ஏதாவது குறிப்பிடபட்டுள்ளதா…..

அடியேனுடைய சந்தேகம் நியாயமானதா…..

நமஸ்காரம்.

 
  • Liked by
Reply
0 5 days ago

Soul is never created..https://vedabase.io/en/library/bg/2/20/ There are infinite souls in both spirtual world and material world. Even after some souls attain or reach Sri vaikuntam.. Lord does not create any new soul.

  • Liked by
Reply
Cancel