Acharya and archiradhigadhi

Updated 10 hours ago in General

a) ஸ்வாமி, அர்ச்சிராதிகதியில், நாம் வைகுந்தத்தை அடையும் பொழுது, நம் ஆசாரியனும், பரமாசாரியனும் எதிர் கொண்டு வரவேற்பர் என்று கூறப்பட்டுள்ளது.

எனில், ஆசாரிய- சிஷ்ய சம்பந்தம் , நித்யமாக வைகுந்தத்திலும் தொடருமா ?

மற்ற சம்பிரதாயங்கள் அல்லது மற்ற மார்க்கத்தின் மூலம், மோக்ஷம் அடைபவர்களுக்கு இது எவ்வாறு பொருந்தும், ஸ்வாமி?

b) ஸ்வாமி, நமக்கு பிராப்யமாகவும், பிராபகமாகவும் இருப்பது பகவானின் திருவடியா அல்லது ஆசாரியரின் திருவடியா ?

அடியேன் 🙏🏻

 
  • Liked by
Reply