1438 EnPaNi why North temples are popular?

Updated on July 19, 2019 in Divyadesams
0 on July 19, 2019

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe SriVarAha MahAdEsikAya Namaha

Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam

அம்மா சொல்லுவா “குழந்தையும் கடவுளும் கொண்டாடும் இடத்திலே”னு

இதர தேவதா கோவில்களிலும் கூட்டம் வருகின்றன. அங்க நித்யோத்ஸவம் பக்ஷோத்சவம் இருப்பது போல் தெரியவில்லை

எங்க நெறய கொண்டாடறாளோ அங்க சாந்நிதியம் இருக்கும்

ஏன் நெறய கொண்டாடரா? அது பெருமாளுக்கு தான் தெரியம் அவர் decide பண்றார் இப்ப இப்ப popular ஆகணும்னு

அடியேன்

 
  • Liked by
Reply