ஶ்ரீதுளசி இலை மாலை

Updated on April 24, 2018 in General

1. நம் தாயாராகிய ஶ்ரீதுளசி இலை மாலையை ஶ்ரீஆஞ்சநேயருக்கு அணிவிக்கலாமா?

2. பெரும்பான்மையான ஆலயங்களில் மலர் மாலையை நம் பெருமாலுக்கு சூடுவதுப்போல துளசி இலை மாலையை சூடுவதில்லையே? உடனடியாக அந்த மாலையை மற்ற பக்தர்கள் எடுத்து செல்ல வெளியே கொண்டு வந்து போட்டு விடுகின்றனறே? பெருமாலுக்கு பிடித்த ஶ்ரீதுளசி இலை மாலையை வாங்கி வந்த பக்தர்கள் மனம் சற்று சங்கடப்படும் இல்லையா?

 
  • Liked by
Reply

ஏதேனும் தவறாக வினவியிருந்தால் மன்னிக்கவும்.

  • Liked by
Reply
Cancel

Srimathe Ramanujaya Namaha,

Sri Velukkudi Krishnan Swami Guruvae Namaha, 

 

ஸ்வாமியுடைய  உபன்யாசங்களில ் இருந்து  அடியேனுடைய  புரிதலை  கூறுகிறேன்.

 

1) துளசி மாலை  பெருமாளுக்கு  மட்டும்தான ் சாத்த  வேண்டும். அதன்பின்  பெருமாளுடைய  பிரசாதமாக  மற்ற  அடியார்களுக்கு  வழங்கலாம்.  அதுதான் பெருமாள் “உடுத்து களைந்த பீதகவாடை” என்று கூறுகிறோம். அனால் பெருமாளுடைய பிரசாதமாக இருந்தாலும் துளசி மாலையை  அணிந்துகொள்ள  கூடாது.  அடியார்களுடைய  சிரசில் பிரசாதமாக துளசி  மாலையை  வைத்து கொள்ளலாம. ் ஏன்  என்றல், துளசி  பெருமாளுக்கு  மனைவி, அடியார்களுக்கு  தாயார் ஸ்தானம். இதை எல்லா அடியார்களும்  நினைவில்  கொள்ளவேண்டும். பெருமாளுடைய பிரசாதமாக  மலர் மாலையை அணிந்து கொள்ளலாம்.

 

2) இது  ஒரு  தர்மசங்கடமான  விஷயம். ஒரு  சில  பெருமாள்  கோவில்களில்  வெளியில ் இருந்து  கொண்டு  வரும்  பொருட்களை  பெருமாளுக்கு  சாத்துவது வழக்கம ்இல்லை.   கோவில் சாநித்தியதுர்க்காக என்று சொல்லுகிறார்கள் துளசி மாலை செய்து ஆத்து  பெருமாள ் புகைப்படத்துக்கு மாலை சாத்தி  அழகு  பார்ப்பதே சாலச்சிறந்தது.  எந்த மன வருத்தமும்  வராது.

 

அடியேன ் ஒரு  முறை  துளசி  தாயாரின்  நாம வரலாறும்  மஹிமையயும்  அடியேனுடைய  புரிதலுக்கு  உட்பட்ட  விஷயங்களை  கீழ்  கண்ட  தர்ம  சந்தேக  பகுதியில்  குறிப்பிட்டுள்ளேன்.

 

https://www.kinchit.org/dharma-sandeha/thread/matha-tulasi-plant-distinguished-one-aaathma-or-a-position-or-many-aathmaas-2/ 

 

Adiyen Sri Velukkudi Krishna Dasan, 

Uyya Oraey Vazhi UdayavAr ThiruvAdi, 

Sarvam SriKrisharpanam Asthu, 

Sarvam Sri Krishna Kudumbham. 

ஶ்ரீரங்கநாதா:

சுவாமி அருமையான விளக்கம். ஆனால் பல ஆலயங்களில் வெளியே இருந்து வாங்கி வரும் பூச்சரங்களை பெருமாலுக்கு சூட்டுக்கின்ற அளவில் துளசி மாலையை அணிவிப்பதில்லை. பெரிய ஆலயத்தில் இல்லை நம் அருகில் உள்ள சிறிய ஆலயத்திலும் தான். இருப்பினும் துளசி மாலையை நம் பெருமாலின் ஶ்ரீபாதங்களில் தான் இடுகின்றனர், மகிழ்ச்சி தான் ஆனால் பெருமாலின் திருத்தோலுக்கு ஏறிய பூக்களை விட துளசி மதிப்பு சற்று குறைந்து விட்டதா? இதை பார்த்து இப்போதெல்லாம் துளசியை விட்டு பூச்சரம் வாங்கி செல்ல தோன்றுகிறது.?

on April 24, 2018

Swami

Namaskaram!

There are some practical reasons possible for the observation you have made.

There are two possible scenarios depending on the temple

  1. If there are too many Tulasi Malais offered and if all are on Perumaal’s shoulder..How to offer the new Tulasi Maalai offered by the next devotee..they will also feel hurt correct.. so after few minutes they have to remove the previous batch garlands
  2. In the scenario where there are very few Tulasi garlands.. They need some Tulasi Malai for Tulasi prasadam distribution , which they extract from garlands..So it is taken out for distribution.. In this case Tulsai garalnd instead of being wasted after offering to perumall it is being distributed to devotees.. so it is good.

Finally , Bhagawan says

patram pushpam phalam toyam
yo me bhaktya prayacchati
tad aham bhakty-upahritam
ashnami prayatatmanah

If one offers Me with love and devotion a leaf, a flower,
fruit or water, I will accept it.

So let us offer with our devotion, then Perumaal is happy , it does not depend on how long it is placed over Perumaal’s Thirumeni..Devotion is beyond time.

Also it is beyond our control..

Best solution you can offer all three : Tulasi Malai along with udhiri Tulasi(loose Tulasi) and flower garland..

Adiyen

 

 

 

 

 

 

Show more replies
  • Liked by
Reply
Cancel