மஹா விஷ்வாசம் என் கடமை என்றால் காப்பாற்றுவது உன் கடமை

Updated on June 4, 2019 in Good qualities for human
12 on May 26, 2019

ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம்:

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்

நீ என்னை ஒரு ஒரு நேரமும் சொல்ல வேண்டும் என்று எதிர் பார்க்கிறாய்

நான் ப்ரஹ்லாதன் அல்லன்

இதுவே என் லக்ஷணம்

உன் பரத்வத்திற்கு என்ன ஆயிற்று?
என்றே கேள்வி கேட்கிறேன்

அடியேனுக்கு அடியேன்

 
  • Liked by
Reply

நீ ப்ரஹ்லாதன் அல்லன் என்பதை பகவான் அறிந்ததால்தான் உன்னை உடனே வீடு திரும்ப வேண்டும் என எதிர்பார்க்கவில்லை. உனக்கு இந்திரிய போக வாழ்கையில் பற்று அனைத்தும் அறுந்த பின் வந்தால் போதும். அது வரை உனக்கு எண்ணற்ற வாய்ப்புகளை அமைத்துக் கொடுத்த வண்ணம் பொறுமையாக காத்திருப்பார். அவர் பரத்வம் ஆயினும் உன் free-will-லை தடுத்து உன்னை தன் வழி கட்டாய படுத்துவதில்லை!  இது மிக பெரிய ஆச்சர்யம். ஒரு குழந்தை நம் சொல்படி கேட்கவில்லை என்றால் கூட நாம் எப்படியேனும் நம் வழிக்கு கட்டாய படுத்த முயல்கிறோம்.  ஆனால் எல்லாமே வல்ல இறைவன் அவ்வாறு நம்மை கட்டாய படுத்தாமல், நாமே ஆசை கொண்டு அவர் வழி வரும் வரை காத்திருக்கிறார்! அவர் நினைத்தாரேயானால் “நீ என் வழி நடப்பதிலை; நீ இல்லாமல் போ” என்று ஜீவனை இல்லாமல் கூட செய்ய முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல் கோடான கோடி பிறவிகளை கொடுத்து நமக்கு வாய்ப்பளிக்கிறார்! இதுவும் பெரிய ஆச்சர்யம்!

அவர் எங்கே உன்னை ஒவ்வொரு மணி துளியும் நினைக்க வேண்டும் என எதிர்பார்கிறார்? இது அபத்தமான குற்றசாட்டு.

வராக சரம ஸ்லோகத்தின் படி, நீ (ஊடலும் மனமும்) நல்ல நிலையில் இருக்கும் பொழு அவரை நினைத்தால் போதும். உன்னால் முடியாமல் போனால் அவர் உன்னை நினைவில் கொண்டு உன்னை வீட்டிற்கு அழைத்துச்செல்வார்!

விபீஷண சரணாகதி சரம ஸ்லொகத்தின் படி, நீ துளியேனும் அவரை சரணம் என்று அனுகினால் போதும் உனக்கும் முற்றிலும் அபயம் அளிப்பதாக வ்ரதம் கொள்கிறார்.

இனிமேலும் ‘அடியேனுக்கு அடியேன்’ என்று உன்னை அடையாள படுத்திக்கொள்வாயேயானல், இது போன்ற அபத்தமான குற்ற சாட்டுகளை கைவிடவும். நமது ஸ்வாமி பல முறை கேள்விகளை எப்படி முன் வைக்க வேண்டும், எப்படி வைப்பது முறையன்று என தெளிவாக விளக்கியுள்ளார். அதை சற்றேனும் உணர்ந்து உன் கேள்விகளை முன் வைக்கவும். இதை கூட செய்ய தவறினால் ‘அடியேனுக்கு அடியேன்’ என்னும் அடையாளமும் ஒரு அபத்தமே.

அன்புடன்

அடியேன்.

 

 

 

 

நாம் யாரை (ப்ரஹலாதன்) போல் இல்லை என்று மட்டுமே நாம் ஒத்துக்கொள்வோம்.

ஆனால் பரத்வம் ஆன பெருமாள் நாம் யாரை போல் உள்ளோம் என்றும் நங்கு அறிவார். அதனால் தான் அவர் விபீஷணனுடன் ஒட்டி கொண்டு வந்த நால்வரின் உதாரணமும் நமக்கு கொடுத்துள்ளார்.

அதனால் நாம் நம் உண்மை நிலை உணர்ந்து, ஆச்சாரியனை பணிவுடன், சேவை மனப்பான்மையுடன் அனுகி, “அடியேன் ஒரு முட்டாள்; அடியேனை உய்விக்குமாரு ப்ராத்திக்கிறேன்”  என்று கேட்டுக்கொண்டால் மட்டுமே போதும்.

முடிவில் இந்த உடல் துறக்கும் வரை அனுபவிக்க வேண்டியதை குற்றம்-குறை கூறாமல் அனுபவிப்போம். நாம் அனுபவிப்பவைகளுக்கு நாமே காரணம் (நம் கர்மாவே காரணம்) அன்றி பகவான் அல்ல.

Show more replies
  • Liked by
Reply
Cancel
4 on May 29, 2019

ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:

நான் என் பெருமாளை கேள்வி கேட்டேன், நடுவில் என்ன சலசலப்பு? சரி தெய்வம் மனுஷ்ய ரூபேண என்று எடுத்துக்கொள்கிறேன்

யான் பெரியன், நீ பெரியை என்பதனை யார் அறிவார் ? – ஆழ்வார் கேள்வி கேட்கிறார்

“நீ இல்லாமல் போ” என்று ஜீவனை இல்லாமல் கூட செய்ய முடியும்” – ஜீவனை இல்லாமல் செய்ய முடியாது என்று பகவத் கீதை சொல்கிறது ஆத்மா அழிவற்றது

“ஜென்ம ஸ்தேம பாங்காதி லீலே”
அவன் ஜென்மம் கொடுப்பதே கர்மாவை அனுபவிக்க தான் இது அவனுக்கு ஒரு விளையாட்டு

விளையாடுவதற்கு நாம் யார்?

“அவர் எங்கே உன்னை ஒவ்வொரு மணி துளியும் நினைக்க வேண்டும் என எதிர்பார்கிறார்? இது அபத்தமான குற்றசாட்டு”
– இது உமக்கு எப்படி தெரியும்? பெருமாள் எதிர்பார்த்து தான் எனக்கு கஷ்டங்கள் கொடுத்தார் என்று நான் நம்பினேன் உமக்கென்ன?

நீர் வந்து என் கஷ்டங்களை தீர்க்க போகிறீரா?

“நாமே ஆசை கொண்டு அவர் வழி வரும் வரை காத்திருக்கிறார்” – சிசுபாலன் ஆசையோடு சென்றாரா?

மேலோட்டமாக பார்த்தால் கேள்வி தவறாக தெரியலாம்

சரனாகதன் ஒரு முறை சொன்னால் போதும் , அவன் பாரத்தை கண்ணன் ஏற்று கொண்டு வாழ்க்கையை தள்ளுவதே கண்ணன் அழகுக்கு நல்லது என்று அடியேனின் அபிப்ராயம்

பெருமாளை ஆழ்வார் கேள்வி கேட்கலாம் பக்த ராமதாஸ் கேள்வி கேட்கலாம் நான் கேட்க கூடாதா?

இதை சொல்வதற்கு தாங்கள் யார்? நீங்கள் copyright patent ஏதாவது வாங்கி உள்ளீர்களா?

பெருமாளை கேள்வி கேட்பது என் உரிமை

அடியேன் பாகவதாளை தரம் குறைவாக இது வரை பேசியதில்லை

அடியேனுக்கு
அடியேன்

“நான் என் பெருமாளை கேள்வி கேட்டேன், நடுவில் என்ன சலசலப்பு? சரி தெய்வம் மனுஷ்ய ரூபேண என்று எடுத்துக்கொள்கிறேன்”

சரியான முறையில் புரிந்து கொண்டீர், ஸ்வாமி! நன்றி. Had you expressed your question in the form for a prayer to Perumal-Thayar, They would have given the answer in your heart. Had you approached your acharyan and placed this question humbly he would have lovingly given you the answer. ஆனால் நீர் வீதியில் நின்று உமது கேள்வியை கூவினீர்; வீதியில் உள்ள ஒரு useless துரும்பின் மூலம் உமக்கு பதில் அளித்தார் பரத்வம்மான பகவான்!   He is so great! இப்பொழுது கண்னில் தூசு விழுந்து eye irritate ஆகி (“I” irritate ஆகி) கண்னை கசக்க வேண்டாம்.

 

“யான் பெரியன், நீ பெரியை என்பதனை யார் அறிவார் ? – ஆழ்வார் கேள்வி கேட்கிறார்”

ஆழ்வாரின் நிலைக்கு அது சரி. நாமோ நம்மை ‘அடியாருக்கு அடியேன்’ என்று அடையாள படுத்தி கொள்கிறோம். ‘இதுவே என் லக்ஷணம்’ எனவும் உணர்கிறோம். நமக்கு இந்த ‘பெரியன்- சிறியன்’ சந்தேகமே இல்லை. நாம் நிச்சயம் சிறியன் தான். 

 

 “நீ இல்லாமல் போ” என்று ஜீவனை இல்லாமல் கூட செய்ய முடியும்” – ஜீவனை இல்லாமல் செய்ய முடியாது என்று பகவத் கீதை சொல்கிறது ஆத்மா அழிவற்றது”

 நன்று. அதே பகவத் கீதையில் 4.34 படிக்கவும். கேள்வி எப்படி கேட்க வேண்டும் என விளக்கப்பட்டுள்ளது.

 

 “அவர் எங்கே உன்னை ஒவ்வொரு மணி துளியும் நினைக்க வேண்டும் என எதிர்பார்கிறார்? இது அபத்தமான குற்றசாட்டு” – இது உமக்கு எப்படி தெரியும்? பெருமாள் எதிர்பார்த்து தான் எனக்கு கஷ்டங்கள் கொடுத்தார் என்று நான் நம்பினேன் உமக்கென்ன?

“என் கண்னோட்டம் சரியா உன் கண்னோட்டம் சரியா” என போட்டியிட இது வழக்காடு மன்றம் அல்ல.  சாஸ்திரம் என்ன சொல்கிறது; ஆச்சார்ய புருஷர்கள் என்ன சொல்லியிருகிறார்கள் என்பது மட்டுமே நம் உரையாடலுக்கு அடிப்படையாக இருக்க வேண்டும். 

 

நீர் வந்து என் கஷ்டங்களை தீர்க்க போகிறீரா?

அடியேனுக்கு இப்பொழுது வரை அப்படி ஒரு கைங்கர்யம் இட பட வில்லை.

“நாமே ஆசை கொண்டு அவர் வழி வரும் வரை காத்திருக்கிறார்” – சிசுபாலன் ஆசையோடு சென்றாரா? 

நான் சிசுபாலனை என் மானசீக குருவாக ஏற்றிருந்தால் ஒரு வேலை சாயுஜ்ய முக்திக்கு முயன்றிருப்பேன். நல்ல வேளை அப்படி அமைய வில்ல. எனக்கு கைங்கர்யதிற்கு ஆசை. அது சரணாகதி மூலம் கிட்டும் என பெரியோர்கள் மூலம் அறிவேன்.

மேலோட்டமாக பார்த்தால் கேள்வி தவறாக தெரியலாம்

கண்டிப்பாக கேள்வியில் தவறில்லை. தயவுசெய்து இதை சற்று நிதானித்து புரிந்து கொள்ளுங்கள் ஸ்வாமி. கேள்வி கேட்ட விதமே சரியில்லை என சுட்டிக்காட்ட பட்டது. நமது வேளுக்குடி ஸ்வாமி பல முறை எடுத்துரைத்தும் சில நேரங்களில் கேள்விகள் challenging spirit-யில் வருவதால், இந்த முறை அதே challenging spirit-யில் பதில் அளிக்கப்பட்டது.  

நீரும் இப்பொழுது அதை உண்ர்ந்து விட்டீர் என தோன்றுகிறது. உமது இன்றைய கேள்வி (Anishta kamyam..) சரியான விதமாக அமைந்துள்ளது. தயவு செய்து இப்படியே தொடரவும் என பிராத்திக்கிறேன். challenging spirit வேண்டாமே. நன்றி.

பெருமாளை ஆழ்வார் கேள்வி கேட்கலாம் பக்த ராமதாஸ் கேள்வி கேட்கலாம் நான் கேட்க கூடாதா? பெருமாளை கேள்வி கேட்பது என் உரிமை

ஆழ்வார் போன்றோர் அவரவர் நிலைக்கேற்ப கேள்வி கேட்கட்டும். நாம் அவர்களை follow செய்யலாம்; imitate செய்யலாகாது. ஒரு புறம் ‘நான் அவர்களை போல் அல்லன்’ என்று கூறி, மருபுறம் அவர்களை imitate செய்வது முறண் அன்றோ?

நாம் நம் நிலைக்கு ஏற்ப, நம் வேளுக்குடி ஸ்வாமியின் வழிநடத்தலில், challenging spirit விடுத்து, பணிவுடன், சேவை மனப்பான்மையோடு கேள்விகளை முன்வைப்போமாக. அப்படி செய்வதன் மூலம் நாம் வேளுக்குடி ஸ்வாமி போன்ற அடியாருக்கும் நாம் அடியார் என நம்மை அடையாளபடுத்தி கொள்ளலாகும். நன்றி.

on May 30, 2019

ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:

ஸ்வாமி “சாயுஜ்ய முக்தி” என்றால் என்ன?

* கஜேந்திர மோக்ஷத்தில் முதலைக்கும் “சாயுஜ்ய மோக்ஷம்” கிட்டியதா?
* பூதனை, தாடகை முதலியோர் பெருமாளை எதிர்த்து வரும் அனைவருக்கும் “சாயுஜ்ய மோக்ஷம்” தான் கிடைக்குமா?

துவார பாலகர்கள் தானே பிறக்க நேர் இட்டது மறுபடியும் துவார பாலகர்கள் ஆனார்களா இல்லையா?

மற்றும் ஸ்வாமி நம் வெளுக்குடி “தேவரீர்” என்று தானே பாகவதாளை குறிப்பிட சொன்னார்? நீ என்று சொல்ல சொன்னாரா? அடியேன் பாவதானே அல்லன் என்று தேவரீர் முடிவு செய்து விட்டீரா?

ஒரு புறம் ஆழவார்களை பின் பற்ற வேண்டும் என்றுன்சொல்லி விட்டு மறு புறம் ஒப்பிடாதே என்று கூறுவதில் முரண்பாடுகள் தெரிகிறதே?

விப்ர நாராயணன் போல் அடியேனுக்கும் ஞானம் வந்து இருந்தால் அடியேன் ஏன் அஞானத்தில் மிதக்க போகிறேன்?

பெருமாள் சிலரை தேர்ந்தெடுக்கிறார் சிலரை தேர்ந்தெடுக்க வில்லை

நம் சமூக்கத்தில் மிக பெரிய ஒரு குறை உள்ளது “அடுத்தவர் பக்தியை இடை போடுவது”

தேவரீர் என்று சொல்வதே நீங்கள் பெரியவர் நான் தாழ்தவன் என்று உணர்த்த தான்

அப்படி இருக்க அடுத்தவர் “ப்ரஹ்லாதன் இல்லை” என்று கூறும் உரிமை பெருமாளுக்கு மற்றுமே உள்ளது இல்லை அந்த பக்தன் பொறுத்த விஷயம்

இதை அடியேன் சொல்லியே ஆக வேண்டும், இது படித்த பெரியவர்கள் கூட மக்க எளிதாக செய்யும் தவறு

“நீ என்ன பெரிய பக்திமானா?”

படித்து என்ன பிரயோஜனம்?

அடியேன் போது வழியில் கேள்வி கேட்டது வெளுக்குமுடி ஸ்வாமி என் கஷ்டங்களை தீர்க்க பெருமாளிடம் “recommendation” செய்யட்டுமே என்று

என்னை ஆஷ்ரயித்தவன் துன்ப படுகிறான் இதை தீர்த்து வைத்து கைங்கர்யம் தடை படாமல் இருக்க செய் என்று

க்ஷமிக்கவும்

அடியேனுக்க
அடியேன்

on May 30, 2019

ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:

சீதா பிரட்டி ஞாபக படுத்துகிறாள் ‘”ஹே பிரபோ வில் சுவற்றில் துரு பிடிக்கிறதே” என்று

ஸ்ரீராமன் உடனே “தேவி நான் ரிஷி முனிவர்களை காப்பாற்றியே தீருவேன் சத்ய பிரத்திக்ஞயை எடுத்துள்ளேன்”

என்று வில்லை எடுக்கிறார்

இதற்கு முன் ரிஷி முனிவர்கள் காட்டில் பெருமாளை தரிசனம் செய்தனர்

ஒருவருக்கு கால் இல்லை
ஒருவருக்கு கை இல்லை

இருந்தும் ராமன் அழகில் மயங்கினர்

மயக்கம் தெளிந்து கேட்க ஆரம்பித்தனர் “ராகவா யாக யக்யங்கள் தடை பெறாமல் எங்களை காப்பாற்று”

ராமர் சொன்னது:
“இப்படி நான் உங்களை கேட்கவே விட்டிருக்க கூடாது, அது என் கடமை”

(ஸ்ரீமத் திருக்குடந்தை ஆண்டவன் அருளியது)

அடியேன் ஒரு ஜீவாத்மா பெருமாளின் கடமையை நினைவூற்றினேன்!!!

கம்பன் அவன் இவன் நீ வா போ என்று பெருமாளை சொல்ல வில்லையா?

இது கவிஞர்களின் உரிமை
எனக்கு அரை குறையாக தான் கவிதை எழுத வரும்

அந்த நடையில் கேட்டுவிட்டேன்

உங்கள் கம்பன் கவிதையை முதலில் சபை “ஏற்றுகொண்டதா”?

நரசிம்மர் சொன்ன உடனே ஏற்று கொண்டனர்

எதிர்ப்பு கிளம்புவதில் ஆச்சர்யம் இல்லை

நரசிம்மர் அப்பொழுது தான் வருவார்

தைத்ய வர கால நரசிம்ம நரசிம்ம

தங்கள் பதிலுக்கு நன்றி ஸ்வாமி. உங்கள் மூலம் அடியேனுக்கும், அடியேன் மூலம் தங்களுக்கும் பகவான் எதோ உணர்த்துகிறார் என்பது தெளிவு. ஆச்சார்யன் அனுக்ரஹத்தால் அதை உள்வாங்கி தத்தம் கைங்கர்யத்தில் தொடருவோமாக.

பின் நாளில் நாம் வைகுண்டத்தில் சந்திக்கும் போது இந்த அனுபவத்தை பகிர்ந்து மகிழ்வோமாக.

அன்புடன்

அடியேன்.

Show more replies
  • Liked by
Reply
Cancel

Sri Ramanuja Munaye Namaha,

Sri Velukkudi Krishnan Swami Thiruvadigalaey Sharanam,

 

 

அருமையான உரையாடல்கள் அவரவருடைய ஆசார்யன் க்ருபயால்.

 

அடியார்கள் வாழ அரங்கநகர் வாழ ஸ்ரீவெளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமியே இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்.

 

 

Swami says Perumal as “Urangubhavan Pol Yogu Seyyum Perumal / உறங்குபவன் போல் யோகு செய்யும் பெருமாள் “(Perumal looks like Sleeping, but always thinks about us ‘the BhaddhAthmas’ in Samsaram and thinks about different ways to ‘tame and bring’ HIS countless JeevAthmas (Sotthu/Property) from Samsaram (Leelai Vibhoithi) to SriVaikuntam (Nithya Vibhoothi).

 

Swami says,

– NithyaSooris in SriVaikuntam as Padukaranan (means JeevAthmas who is NOT at all handicapped with karmas), and

– BhaddhaAthmas in Samsaram as Vikalakaranan (means JeevaAthmas who is handicapped ♿ with karmas, all of us).

 

So Divya Dhampadhis (Thayar-Perumal) eyes and affection/care/attention is ALWAYS on the child who is Vikalakaranan (us BhaddhaAthmas) rather than the child who is Padukaranan (Nithyasooris), since Padukaranan (non handicapped) child don’t have any kurai/deficiency. So Perumal-Thayar attention is less on them, and THEY keep more care/attention/affection on Vikalakaranan (handicapped/trapped in samsaram) child like us. So Thayar Perumal KARUNAI nammidatthil mattum dhaan YEPPAVUM ADHIKAMA irukkumதயார் பெருமாள் கருணை நம்ம போன்றவர்களிடம் மட்டும் தான் எப்பவும் அதிகமா போன்றவர்களிட. இருக்கும் when compared to nithyasooris.

 

******************************

Adiyen will tell the truth about BhagavAtas Conclusion 

உங்கள் மூலம் அடியேனுக்கும், அடியேன் மூலம் தங்களுக்கும் பகவான் எதோ உணர்த்துகிறார் என்பது தெளிவு”.

 

Here we go,

இதுவும், ஸ்ரீவெளுக்குடி. கிருஷ்ணன் ஸ்வாமியின் லீலை என்றேதான் கூறவேண்டும்.

 

Adiyen say this statement because,  Sri Velukkudi Swami did the Exact Same Leelai in the past with Adiyen and Vikram Bhagavata,  Please read through these threads for the same conversation/Swami’s leelai.

Swami initiates some topic and tells in Enpani audio and then Swami Kindled Vikram BhagavAtas mind from inside as Antharathma, then Vikram Bhagavata started firing Questions on Swami’s Answer. This type of Swami’s behaviour (Kalyana Gunam) is termed as காரயத்ரித்வம்/Kaarayathritvam as mentioned by our PoorvAchayas in “VaarthaMaalai Grantham” (Meaning of this Kalyanagunam is, “Swami makes one Sankalpam in HIS mind and makes it happen through ‘others Karma'”), so Swami (BhagavAn) safeguards HIMSELF for any happenings in the Samsaram as if Swami is not responsible and letting the BhagavAtas to deal with it as if it due to their karmas.

 

 

Then Swami (BhagavAn) immediately made Another Sankalpam in HIS Mind, that KongilPiratti BhagavAta to Answer to Vikram Bhagavata’s counter question. This type of Swami’s (BhagavAn’s) Kalyana Gunam is called சககாரித்வம்/Sakakaaritvam (Means, Swami Helps/supports by providing Answer through Adiyen’s Mind as a Karuvi (Tool ?), so Swami (BhagavAn) safeguards HIMSELF for any happenings in the Samsaram, as if, Swami is not responsible and letting the BhagavAtas to deal with it as if it due to their karmas, and Swami keeps a innocent smiling face.

 

Reference:

https://www.kinchit.org/dharma-sandeha/thread/can-we-filter-and-say-sampradhayam/

 

https://www.kinchit.org/dharma-sandeha/thread/does-bhagavans-enemies-reach-moksham-faster/

 

 

Then Swami gives Phalapradhatvam and so on, and Vikram Bhagavata says “Bhagavata is Swami’s Sreepadha Dhuli”.

 

 

These are Deva Rahasyams (Secret) ?, so please Don’t Share it with all Except sharing it with “ALL BhaddhAthmas” ?whether Theist or Atheist of any Matham/Sampradhayam??

 

History Repeats (BhagavAn Avataram repeats as Swami’s avataram) ?

So, BhagavAtas conversations in this thread is 

“ஸ்ரீவெளுக்குடி. கிருஷ்ணன் ஸ்வாமியின் லீலை என்றேதான் கூறவேண்டும்.”

 

 

Swami Alavandhar statement about ShishuPaalan,

ஏசினார் வாழ்ந்து போனார்,

உன் புகழ் பேசினார் எம் பெறுவார்.

(Yesinaar Vaazhndhu ponaar, Un Pugazh Paesinaar Yem Peruvaar)

Meaning:

One who scolded BhagavAN as per BhagavAN wish itself got Nargadhi (Mosksham), then what would be the state of a person who Hails BhagavAn by doing Bhakthi as per HIS wish (Nargadhiyum thaandi yellam kidaikkum, if there is anything beyond Moksham, then they will get that as well).

 

 

So, we Bhaktas have to do SnehaPoorva Bhakthi as per Alwars-Acharyas Instructions, since BhagavAN has said it to do via them, and BhagavAN has not said via Alwars-Acharyas to do Dwesham towards HIM to reach HIM, but every JeevAthma has the 100% right to express our Nature, like Vikram Bhagavata is doing with BhagavAn.

 

 

அடியார்கள் வாழ அரங்கநகர் வாழ, ஸ்ரீவெளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமியே இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்.

 

 

Adiyen Sri Velukkudi Krishna Dasan,

Uyya Oraey UdayavAr ThiruvAdi,

Sarvam SriKrishnarpanam Asthu

  • Liked by
Reply
Cancel

Sri Ramanuja Munaye Namaha,

 

Swami says beautifully about BhagavAn SriKrishna’s Leelai/Behaviour/Kalyana-gunas காரயத்ரித்வம்(Kaarayathritvam) & சககாரித்வம்(Sakakaaritvam) as:

 

குழந்தையை கிள்ளிவிடுவது,  தொட்டிலையும் ஆட்டுவது .

(Pinching a Sleeping baby ?, and then Swinging the Cradle for baby to sleep).

Pinching the baby: Putting us in samsaram by giving a body in the name of KARMAS,

Swinging the Cradle: Consolidating us by showing, Hey see, I have given to Alwars-Acharyas-BhagavAtas, and see The beautiful Thayar who is full of Mercy.

 

We can see Swami’s these two kalyana gunas in many places, and each adiyaar and future Adiyen have their own experiences.

 

Swami is also called as “Leela Maanusha Vigrahaha 

லீலா மானுஷ விக்ராஹ” as seen in Ramanuja Ashtotra Sathanaama Stotram.?

 

 

 

Adiyen Sri Velukkudi Krishna Dasan,

Uyya Oraey UdayavAr ThiruvAdi,

Sarvam SriKrishnarpanam Asthu

  • Liked by
Reply
Cancel
0 on June 1, 2019

Swami
Dhanyosmi .
Adiyen is a dog wagging tail in front devareer and bhAgavathAs
Dasanudasan

  • Liked by
Reply
Cancel

Sri Ramanuja Munaye Namaha,

Dear All Bhagavata’s,

Finally the Great ? news, Sri Velukkudi Krishnan Swami has ACKNOWLEDGED in Enpani 1396 “BhagavAn Namm Ullathil Adunguvaara”, that Swami is ParamAthma residing inside ALL BHAGAVATA’s mind with Swami’s own “Karunai and Shakthi”..

So let’s all adiyars continue our Nithya Anusandhaanam (daily) sloka as below which adiyen has been saying from the beginning,

“Sri Velukkudi Krishnan Swami Thiruvadigalaey Sharanam,
Swami ThiruvAdiyil Kainkaryame Parama Purushartham”..
?

Adiyen Sri Velukkudi Krishna Dasan,
Uyya Oraey UdayavAr ThiruvAdi,
Sarvam SriKrishnarpanam Asthu

  • Liked by
Reply
Cancel
0 on June 4, 2019

????????
????????
????????
????????

  • Liked by
Reply
Cancel