பொன்னியின் செல்வன் ஆழ்வாறுக்கு அடியான்

Updated on October 17, 2022 in Good qualities for human
11 on October 4, 2022

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam
Sri:

Swamy,
Veera வைஷ்ணவம் என்றால் என்ன?

தலை ஆங்கே அறுப்பதே கருமம் கண்டாய்?

தலை அறுப்புண்டும் சாவேன்?

இதை ஈர சொல் என்று எப்படி புரிந்து கொள்வது?

தன்னை கொல்ல வர பசுவை கூட கொல்வதில் தவறில்லை என்று வேதம் சொல்கிறதாமே அது உண்மையா?

சாத்வீக மார்கதுக்கு வீரம் எப்படி பொருந்தும்?

Dasanudasan

 
  • Liked by
Reply
0 on October 4, 2022

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha

Brahmins are afraid of blood said my Acharyan
Srimath Sri Varaha Mahadesika Swamy. So Karna’s lie to ParashurAma was proved because Karna could not withhold his kshatriya instinct. He was Guru Dhrohi.

SAdhichar asmad AchAryan.

The conversation was of a different context.

My question here is:
If Brahmins are afraid of blood, what would have been the reaction of a warrior turned Brahmin (Karna assuming he was a true Brahmin) ?

What if a Brahmin thought like AnanthAzhwAn?

To me Kainkaryam is of utmost importance.

If this body snake wins, Kainkaryam in Tirumalai. If real snake wins Kainkaryam in Sri Vaikuntam.

Guru Bhakthi is more priority to adiyen. Is this possible?

Dasanudasan

  • Liked by
Reply
Cancel
0 on October 4, 2022

If this body snake wins, Kainkaryam in Tirumalai. If real snake wins Kainkaryam in Sri Vaikuntam.

Dasanudasan

  • Liked by
Reply
Cancel
0 on October 5, 2022

“தன்னை கொல்ல வர பசுவை கூட கொல்வதில் தவறில்லை என்று வேதம் சொல்கிறதாமே அது உண்மையா”
பசு என்ற சொல் மனிதன் தவிர மற்ற ஜீவ ராசிகள் விலங்கு உட்பட இதில் அடக்கம்
தன்னை தற்காத்து
கொள்வதற்க்கு செய்யலாம்
தின்ன வரும் புலியை சிந்தையில் போற்று என்று பாரதி போன்றவர்கள் ,பாம்பு வாயில் இருந்து முள் எடுத்த எம்பார் போன்றோர் செய்வர்

பரசுராமர் பிராமன குலம் ஷத்திரிய குலம் தவறு செய்ததால் தண்டித்தார்

சாத்வீக மார்க்கத்துக்கு வீரமும் அவசியம்

  • Liked by
Reply
Cancel
0 on October 5, 2022

  • Liked by
Reply
Cancel
0 on October 5, 2022

இந்த வீடியோ சுவாமி நாராயண் வாழ்கை சம்பவத்தின் ஒரு பகுதி
இவர் சிறுவயதில் இந்தியா முழவதும் நடந்தே வலம் வந்தார் (காஷ்மிரம் முதல் கன்யாகுமாரி வரை)
கன்யாகுமரி விஜயத்தில் நாங்குநேரி மடம் வந்து அங்கிருந்த ஆச்சாரியன் அனுக்கிரஹத்தை பெற்றார்,ஜீவத்மா அனைவரும் பெண் ஆதலால் தோளில் போத்தும் வஸ்திரம் தலப்பு மாற்றி போடுவதை கண்டு அதற்க்கு விளக்கம் கிடைக்கபெற்று அவரும் அது முதல் மாற்றி கொண்டு அதை இன்றும் குஜராத்தில் கடைபிடிக்கிறார்கள்

  • Liked by
Reply
Cancel
0 on October 8, 2022

அடியேன் நமஸ்காரம்
இன்றைய வேளுக்குடி ஸ்வாமியின் என் பணி 2617 சொல்லும் பொழுது நமக்குள் உட்கட்சி பூசல் இருந்தது எல்லோரும் அறிந்ததே ,சிதம்பரம் ஒரு உதாரனம் மற்றொரு உதாரனம் கீழே கொடுத்துள்ளேன் இது கும்பமேளா உஜ்ஜையினி சம்பவம் பிரிட்டிஸ் காலம் மற்றும் அதற்க்கு முன்பும் பெரும் கலவரம் வைனவர்கள் மற்றும் சைவர்கள் இடையே ஏற்பட்டது
மேலும் வாத பிரதிவாத போர் மற்றும் அதன் தீர்ப்பை ஒட்டி நடந்த போர் இவையனைத்தும் விக்கிபீடியாவில் உள்ளது,லிங்க் கிழே
இது போன்ற சமயங்களில் வீர வைஷ்ணவ் தேவை
கொசுறு செய்தி தோதாத்ரி மடம் என்பது நாங்குநேரி மடம் (கீழே வாத பிரதிவாதத்தில் ஈடுடபட்டவர் தோதாத்திரி மடம் என்று உள்ளது)

British era
During the British rule, the Ujjain Simhastha was the only Kumbh Mela organized in a princely state. While Haridwar, Prayag and Trimbak-Nashik were part of the territories directly ruled by the British, Ujjain was part of the Gwalior State ruled by the Scindia (Shinde) dynasty. During this time, the Scindias financed half of the event’s expenses.[1]

At the 1826 fair in Ujjain, a sectarian conflict took place between the Saivite Gosains and the Vaishnavite Bairagis. The Gosains, who started the clash, were defeated.[7] Their monasteries and temples were plundered by the Bairagis, who were assisted by the local Marathas.[8]

The militarized sadhus were disarmed during the British era. An 1850 British account mentions that the administrators of Ujjain sought British military help to prevent violence between Gosains and Bairagis. In response, two companies of the Gwalior Infantry were deployed in Ujjain under the command of Captain Macpherson. A fenced barrier was constructed in the middle of the shallow river so that the two groups could bathe independently of each other instead of fighting over ceremonial precedence. One hundred Brahmins were positioned along to fence to assist the sadhus in their ablutions. Macpherson deployed his troops throughout the city, on the bathing ghats and in the temple balconies. He convinced the Saivites to conclude their bathing rituals in morning, before the arrival of much larger and more powerful Vaishanavite group. As a precaution, he also deployed heavy guns along the river to curb any potential violence. There was a dispute between two Vaishnavite sub-groups, which was resolved by Macpherson without violence.[8]

The 1921 Simhastha is notable for a historic debate in which the Ramanandi Sampradaya defeated the Ramanuja sampradaya (Shri Vaishnavas). The debate was to address the question whether the Shri Vaishnava literature offended Ramachandra. The Ramanuja sampradaya was defended by Swami Ramprapann Ramanujadas of the Totadri math. The Ramanandis were represented by Bhagavadacharya (alias Bhagvad Das). The jury declared Bhagavadacharya as the winner of the debate, and Ramanandis became independent of the Ramanuja sampradaya. However, some Ramanandis continued to regard themselves as part of the Ramanuja sampradaya, alleging that Bhagavadacharya forged evidence used to win the debate and that the jury was biased. The Ramanujis were prohibited from participating in the subsequent 1932 Kumbh Mela at Ujjain.[9

  • Liked by
Reply
Cancel
1 on October 8, 2022

https://en.wikipedia.org/wiki/Ujjain_Simhastha

on October 9, 2022

நமஸ்காரம்,
அடியேன்,
பகவான் நமக்கு உபதேசிப்பது, நாம் அனைவரும் ஒரே ஜாதி, அதாவது ஜீவாத்மாக்கள்.
அப்படி இருக்க ஏது பேதம்?
எல்லா ஜீவராசிகளும் அவர் குழந்தைகள். இதை உணர்த்தவே வேத, இதிகாச, புராணங்களை நமக்கு ரிஷி, முனி, ஆழ்வார்கள் மற்றும் ஆசார்யர்கள் மூலமாக அருளினார். இவை எல்லாவற்றையும் படித்து புரிந்து கொள்ள நாம் முயற்சிக்க மாட்டோம் என்பதனால் ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமி மூலமாக ப்ரவசனமாக, மிக ஆழ்ந்த, நுட்பமான கருத்துக்களை மிகவும் எளிதாக அணைைவரும் புரிந்து கொள்ள விளக்குகிறார்.

இதை உணர்ந்து அதன்படி நடப்பவர்கட்கு மிக உயர்ந்த சாம்ராச்சியத்தை (ஸ்ரீவைகுந்த ப்ராப்தி) அளிக்கிறார்.

ஆணால் நாமோ இதை உணராது வீண் வாதம் செய்கிறோம்.

இரண்டு சாதிகளே தற்போது:
1. பக்தன், 2. நாளய பக்தன்.

அப்படி இருக்க இதில் ஏது மதங்கள், ஜாதிகள், கீதையில் சொல்லபபட்ட வர்ண,ஆச்ரம தர்ம நெறிகளை தவிர?
அடியேன் இராமாநுஜதாசன்

Show more replies
  • Liked by
Reply
Cancel
0 on October 9, 2022

இதையெல்லாம் உட்கட்சி பூசல் போல் நமது சனாதன தர்மத்திலும் சில சில கொள்கை வேறுபாடு உண்டு என்று கொள்ள வேண்டும் வேளுக்குடி சுவாமி என் பணி 2617

  • Liked by
Reply
Cancel
0 on October 9, 2022

  • Liked by
Reply
Cancel
0 on October 17, 2022

Srimathe Ramanujaya Namaha,

For the title comment “……பொன்னியின் செல்வன் ஆழ்வாறுக்கு அடியான்…”

Adiyen has heard only about:
“பெரியாழ்வார் செல்வன்” (Vaidheka true story), 📖 📚
not sure about:
“பொன்னியின் செல்வன்” (Lowkika fictitious story) 🎠⚔️

as in this thread with references from other BhagavatAs, APN Swami and Velukkudi Swami that Thiruvalluvar -Srivsishnavaite as “PeriyAzhvar’s Selvan” (a.k.a Selva Nambhi) …..😇🙏

Why Tiruvalluvar being quoted by SriVaishnavas?

Adiyen (ElayaAlwar) Srinivasa (DhoddayacharyAr) Dasan.

  • Liked by
Reply
Cancel