பெருமாள் தோன்றுதல் என்றால் என்ன?

Updated on June 28, 2022 in Avatars
0 on June 28, 2022

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam

Sri:

பெருமாள் தோன்றுதல் என்றால் என்ன?

ஸ்வத சித்தம்
அவதாரம்
பிரவேசம்
ஆவிர்பாகம்
தரிசனம்

காட்சி கொடுப்பதா?

அவியக்தம்
அகிராஹியன்
ஸ்வயம் பிரகாசம்

சுவயம்பு
தான் தோன்றி

“தோன்றுதல்” என்றால் என்ன?

காண்பதா?
புரிந்து கொள்வதா ?
அறிந்து கொள்வதா?
தெரிந்து கொள்வதா?

கண்ணால் பார்பதா?
மனதால் பாற்பதா?
மனதை அடக்கி காண்பதா?

காதால் பார்ப்பதா?

இந்திரியதுக்கு அப்பாற்பட்டவர்?

இந்திரிர்யதிர்க்கு அடங்குபவரா?

திவ்ய திருஷ்டி ?

சாமான்ய திருஷ்டி?

விவரிக்க முடியாதா?

Dasanudasan

 
  • Liked by
Reply