பூஜையை மறப்பவன் தான் உண்மையான பக்தன்

Updated on July 7, 2020 in Good qualities for human
3 on July 3, 2020

Srimathe Vedantha Ramanuja Mahadesikaya Namaha
Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Velukkudi Varadachariyar Swamy Thiruvadigaley Sharanam
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam
Sri Velukkudi Ranganathan Swamy Thiruvadigaley Sharanam

Sri:

விதுரர்
சபரி
குகன்

தன்னை மறந்து கண்ணன் நினைவினிலே மக்னம் ஆவான் எவனோ அவனே பக்தன்

குடுப்பதை விட குடுக்கும் முறையை பெரிதாக நினைப்பவன் கண்ணன்

நாம் குடுத்து அவனுக்கு பூர்ணதுவம் வர போவதில்லை

என்ன குடிக்கிறோம் என்பதை விட எப்படி குடுக்கிறோம் என்பதே கண்ணன் பார்கிறான்

பக்திக்கு கண்ணன் அடிமை
பக்தி என்பது கண்ணனுக்கு அடிமை

Dasanudasan

 
  • Liked by
Reply

Beautifully said🙏
Dasaanu Dasan

  • Liked by
Reply
Cancel
0 on July 6, 2020

ப்ரபன்னர்களாகிய நாம், பக்தியை பரமாத்மாவை அடையும் உபாயமாக கொள்ளவில்லை. பக்தி செய்வது பெருமாளை சந்தோஷப்படுத்த மட்டுமே என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். 

அடியேன் தாசன் கோகுல் 

  • Liked by
Reply
Cancel
0 on July 7, 2020

Beautiful responses

  • Liked by
Reply
Cancel