பல்லாண்டு பல்லாண்டு

Updated on August 28, 2020 in Azhwars
9 on August 25, 2020

நமஸ்காரம்
பெரியாழ்வார் பல்லாண்டு பாடும்போது 5 வது பாசுரத்தில் பண்டைகுலத்தைத்தவிர்ந்து என்கிறார் அதாவது வர்ணாஷ்ரம அபிமானம் விட்டு எல்லோரும் வைனவர்கள் என்கின்ற ஒற்றை எண்ணத்துடன் வந்து பல்லாண்டு பாட அழைக்கிறார்,நாம் பொதுவாக லொளகீக வாழ்க்கையில் இன்னும் குலம் கோத்திரம் எல்லாம் பார்த்து விவாஹ ஸ்மஸ்காரங்கள் எல்லாம் செய்கிறோம் இது முரன்பாடான செயலா அல்லது வேற்று வர்ணத்தார்
வைனவர்கள் என்ற ஒற்றை குடையின் கீழ் வரும்பொழுது அதன் அடிபைடையில் சம்பந்தம் ஏற்படுத்தி கொள்ளலாமா,வைனவத்தில் மேக்ஷத்திற்க்கு ஜாதி தடையில்லை,மோக்ஷபரத்திற்கே ஜாதிஇல்லை என்பதல் லொளகீக விஷயங்களில் எதிராளி வைனவராக இருந்தால் போதுமானது என்று கருத வாய்பு உள்ளதா,அல்லது ஆழ்வார் பாடியதன் பொருள் வேறா

இது controversy ஆக எழப்பட்டதாக நினைக்கவேண்டாம்,இது நெடு நாளைய சந்தேகம்,அடியேன் recently dharma sandeha குழுவில் இணைந்தேன்,வேளுக்குடி சுவாமி விளக்குமாறு பணிவுடன் விண்ணப்பிகிறேன்

 
  • Liked by
Reply

In our national cricket team, all players are playing for the nation. Evenyone of them has the same goal of winning the cup for the nation. In their commitment, dedication and spirit all of them are equal. Yet, each one does his duty of his natural expertise to the best of this ability. The bowler continues his service as a bowler, the batsman continues his service as a batsman, and so does the wicketkeeper. They all are equal, and no one is superior or inferior to the other. But that does not mean that now everyone of them takes turn to be bolwer or a opening batsman. Each player plays his expertise to his best ability with devotion to the nation, and in this way they acheive their goal.

adiyen dasan.

on August 25, 2020

அருமையான விளக்கம்
அடியேன்

Show more replies
  • Liked by
Reply
Cancel

பண்டைக்குலம் என்றால் முந்தைய வர்ணம் என்று எங்கு கூறப்பட்டுள்ளது ?

on August 25, 2020

ஒரே வரியில் சொல்லி புரிய வைத்துவிட்டீர்கள்,சுவாமியின் சொல் சாதுர்யம்,மற்றும் பாண்டித்யம் வியக்கதக்கது

Show more replies
  • Liked by
Reply
Cancel
1 on August 27, 2020

Namaskaram,

Adiyen,

The real meaning for the quoted pasuram is “

Ramanujadhasan

on August 27, 2020

தன்யவாதங்கள் பல,பண்டைக் குலம் என்ற சொல்லை அடியேன் பிராமண குலம் மற்றும் இன்ன பிற குலம் என்று அடியேன் யூகித்துவிட்டேன்.

Show more replies
  • Liked by
Reply
Cancel
0 on August 28, 2020

Adiyen,

Bhaghavatha,

There is no need for guesswork(யூகம்) in our Sanadhana Dharmam, especially in Sri Vaishnava Sampradhayam. Because, all the matters (Bhaghawath vishayams) are explained crystal clear by our ரிஷிகள்,ஆழ்வார்,ஆசார்யர்கள்.
Moreover, all these are covered/ explained well in simple language by Our Sri Velukkudi Swamigal in pravachanams (contents CDs,Videos, books etc.,) and that could be easily understood even by a layman (like adiyen).

His pravachanam contents are like ocean…. we need to patiently listen to / read them to understand about our values, principles, culture etc., and to get the crystal clear picture of  1. “why am I born?”, 2. “What is the purpose of this birth – the ultimate goal of this birth?”3. ” How to achieve that goal?”
பக்தி, சரணாகதி மூலம் முக்தி!! If one develops a strong desire for this path and firm in reaching the ultimate goal then nothing can/will deviate him/her from the path. 
Hence, here there is NO question of doubts or guesswork etc., 

These are NOT defined in other (other than Sanadhana dharma) faiths or practices, and hence they are bound to see(or interested in that) everything thing ப்ரத்யக்க்ஷம் and hence there is need/ scope for guesswork to prove it scientifically. Whereas, this is NOT the case in our Sampradhayam.
Shamikanum for any overstatements!!
Adiyen Ramanujadhasan.

  • Liked by
Reply
Cancel
1 on August 28, 2020

There are lot of resources (scriptures/ books etc.,)on our Sanadhana dharma / Sri Vaishnava sampradhayam written by our பூர்வாசார்யர்கள்.

on August 28, 2020

பக்தி,சரனாகதி முலம் முக்தி அருமையான முத்தான வார்த்தைகள், அடியேனும் layman தான் சுவாமி, அனால் அறியாமை என்னும் இருள் சுழ்ந்த layman.ஆச்சாரிய பாகவத சங்கத்தால் இருள் விளகும் என்று திருட விஸ்வாசத்தில் என்றும் இறை தொண்டில்
அடியேன் தாசன்

Show more replies
  • Liked by
Reply
Cancel