பரதன் பரதந்த்ரனாகில் ராஜ்யத்தை ஏற்றிருகலாமே!

Updated on June 23, 2023 in Holy Books
3 on June 18, 2023

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

தேவரீருடய திருவடிகளுக்கு பல்லாண்டு. அடியேனுக்கு ஒரு சந்தேகம்.

இராமபிரான் பரதனிடம் “காடேற வராமல் நந்திக்ராமத்தினின்று வசிப்பாய்” என்று கட்டளையிட்டதும் அப்படியே செய்தபடியால் நமது சம்ப்ரதாயத்தில் பரதனை ஒப்பற்ற பரதந்த்ரன் என்று கொண்டாடுகிறோம். ஆனால் அதே பரதனிடம் இரான் “ராஜ்யத்தை நீ அரசனாய் இருந்து ஆள்வாய்!” என்று உறைத்ததற்கு பரதன் ஏன் மறுத்தான்? இதுவும் இராமனின் கட்டளையன்றோ? பரதன் ஆள்வது இராமனுக்கும் உகத்தியாகவன்றோ இருந்திருக்கும்?

அபராதங்களை க்ஷமித்தருள ப்ரார்த்திக்கிறேன்.

அடியேன் ஸ்ரீநிவாச தாசன்.

 
  • Liked by
Reply
2 on June 19, 2023

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam
Sri:

பரதன் சுவாமி, சேவகனாக ராஜ்ஜியத்தை நடுத்துவதயே விரும்பினார்

தான் பகவானின் சொத்து என்ற நிலையை அடைந்தவன் ஆளுமை என்ற பொறியில் (Trap) விழ மாட்டான்

இது அடியேனின் அபிப்ராயம்

தாசானுதாசன்

Beautiful explanation Vikram Swami!

on June 23, 2023

All credits to Sri Velukkudi Krishnan Swamy

Show more replies
  • Liked by
Reply
Cancel