நைவேத்தியம்

Updated on September 16, 2020 in Goddess
9 on September 11, 2020

நமஸ்காரம்
மாளய பட்ச திதி தர்ப்பணம் முடித்து 1 மணி கழித்து தாயாதிகாரா தவறிவிட்டதாக செய்தி வந்தது. 10 நாள் தீட்டு என்று கூறினர்.வீட்டு பெரியோர்கள் பெருமாளுக்கு விளக்கேற்றவோ, நைவேத்தியம் செய்வதோ கூடாது என்றனர். குழந்தைகள் செய்யலாம் என்றனர். நைவேத்தியம் செய்யும் சாதமும், பருப்பும், வீட்டு பெரியோர்கள் தானே சமைக்கிறார்கள். அவ்வாறு செய்யலாமா?

 
  • Liked by
Reply

Please listen to Enpani 1429 and 1677 on this topic. 

Adiyen. 

on September 13, 2020

Also 249

Show more replies
  • Liked by
Reply
Cancel
4 on September 12, 2020

நன்றி.அதுபோல் ஆகார நியமணம் பற்றி தெரிவித்தால் உதவியாக இருக்கும். இதை பற்றி பல முறை கேட்டும் பதில் இல்லை.என் பணி – ல் ஆகார நியமணம் பற்றி ஏதாவது கூரியுள்ளாறா? என்பதையும் தெரிவித்தால் உதவியாக இருக்கும்.

on September 13, 2020

Swami has graced us reg. this topic in Enpani 13.

Also, adiyen sharing this link around simple explanation to Aahaara Niyamam by Vedanta Desikar slokas. 

http://www.srivaishnavam.com/desikaprabandam/ahara_meaning.htm#WHAT

Adiyen,
Badrinarayana Ramanuja Dasan

 

on September 13, 2020

Also enpani 950 and 1472

on September 14, 2020

specific – ஆக நீங்கள் குறிப்பிட்டுள்ள என் பணி 950 & 1472 ஐ எப்படி சென்று பார்ப்பது? இப்பொழுது 1866 தானே வருகிறது.தெரியப்படுத்துங்கள்.
நன்றி

on September 14, 2020

Please visit https://www.kinchit.org/kinchit-en-pani/

To hear all previous releases🙏

Show more replies
  • Liked by
Reply
Cancel
1 on September 14, 2020

மிக்க நன்றி.

on September 16, 2020

வணக்கம்
சந்தை வகுப்பிற்க்கான விண்ணப்பம் kinchitkaram@yahoo.com அனுப்பிவிட்டேன்.இப்பொழுது நான் அவ்வகுப்பில் இணைந்துள்ளேனா இல்லையா என்பதை எவ்வாறு தெரிந்துக்கொள்வது?class எப்படி attand பன்னுவது?அதற்க்கான” link எப்படி தெரிந்துக்கொள்வது?
தெரிவித்தால் உதவியாக இருக்கும்.
நன்றி

Show more replies
  • Liked by
Reply
Cancel