திவ்யமான தமிழ் பெயர்கள்

Updated on January 23, 2017 in General
1 on January 25, 2017

நமஸ்காரம் சுவாமி

சிங்க பெருமாள் திருவருளால் அடியேன்க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை ஆசிர்வதித்து நல்ல தமிழ் பெயர்கள் (பெருமாளை குறிக்கும்) கொண்ட பட்டியல் தந்து அருள வேண்டுகிறேன். நரசிம்ம பெருமாளை குறிக்கும் பெயர்களையும் தந்து அருள வேண்டுகிறேன் .

ஒரு சிறிய விண்ணப்பம் தமிழ் ப்ரபந்தங்களில் உள்ள திரு பெயர்களின் பட்டியல் உங்களிடம் இருந்தால் பகிரவும் எங்களை போன்றவர்களுக்கு மிகவும் பயன் உள்ள தாய் இருக்கும்

கோடான கோடி நன்றிகள்

அடியேன் ராமானுஜ தாசன்

 
  • Liked by
  • Maheshwari
  • NARENDRAN
Reply
0 on January 23, 2017

அடியேன் ராமானுஜ தாசன்

  • Liked by
Reply
Cancel