திருவாராதனத்தில் அபசகுணம்

Updated on May 24, 2019 in Daily rituals and practice
6 on May 20, 2019

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமானுஜாய நம :

ஸ்ரீ ஸ்ரீனிவாச மஹா குருவே நம:

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.

பொதுவாக விளளக்கு அனைதல், கை தவறி விளக்கு விழுதல், பெருமாள் படம் கீழே விழுந்து உடைதல், ஏதேனும் கொட்டுதல் போன்றவை அபசகுணங்கள் என்பார்கள். திருவாராதனத்தின்போது அல்லது ஸத் கார்யங்கள் செய்யும்போது இப்படி நடப்பது எதைக்குறிக்கும்? நம் மன நிலை எப்படி இருக்க வேண்டும்? உண்மையில் அபசகுணங்கள் பாதிப்பை உண்டாக்குமா?

அடியேன் தாஸன்
ஸ்ரீவத்ஸன் .

 
  • Liked by
  • vikraminside
Reply
0 on May 21, 2019

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Good question Swamy appreciated
Dasanudasan

  • Liked by
Reply
Cancel
0 on May 21, 2019

Adiyen daasan

  • Liked by
Reply
Cancel
0 on May 21, 2019

ஸ்வாமி பிரபன்னர்கள் கவலை படவே கூடாது..
சிரத்தையோடு arathanam செய்வது அன்போடு செய்வதே முக்கியம் என நம் ஸ்வாமி பல முறை கூறுவதுண்டு

  • Liked by
Reply
Cancel
0 on May 22, 2019

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம :

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.

ஸ்ரீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி திருவடிக்ளுக்கு பல்லாண்டு. இன்று ஸ்வாமி enpani 1386 இல் நமக்கு புரியும் வண்ணம் பதில் சாதித்துள்ளார்.

அடியேன் தாஸன்
ஸ்ரீவத்ஸன்.

  • Liked by
Reply
Cancel

Sri Ramanuja Munaye Namaha,

 

Arpudham Swami Enpani 1386 telling it in a practical applicable method with BhagavAn’s Karunai through Acharyan ThiruvAdi.

 

This Enpani 1386 again reminds all of us about Swami Ramanujar from Guru Paramparai , though full knowledge of Shastram and A GREAT Vedhanthi, but SWami used to tell BHagavAt Vishayam in a Simpler/Understandable form to Paamara Makkal (Ordinary Innocent People like us) depending up on the seekers understanding level, Like “APPODHU ORU SINDHAI SEIDHU (அப்போது ஒரு சிந்தை செய்து, Raamanuja NoorthAndhadhi paasuram 74)”, Instant Thinking based on PRACTICAL SITUATION and beautiful Correlation Swami and Devareer most audios are like that, and bringing all Vedha Maarga sampradhayams under One Roof (SriKrishna’s Lotus Feet).

 

Raamanuja Noorthandhadhi paasuram 74:

தேரார் மறையின் திறம் என்று * மாயவன் தீயவரைக்
கூராழி கொண்டு குறைப்பது ** கொண்டல் அனைய வண்மை
ஏரார் குணத்து எம் ராமானுஜன் * அவ்வெழில் மறையில்
சேராதவரை சிதைப்பது * அப்போது ஒரு சிந்தை செய்தே.

Adiyen feel, Devareer is UDAYAVAR BORN as another BhagavAta created a post in a different thread.

 

https://www.kinchit.org/dharma-sandeha/thread/886-velukkudi-swayam-udayavar-born/

 

Sri Velukkudi Krishnan Swami Thiruvadigalaey Sharanam,

Swami Ramanujar’s 4th form “தானாகவந்த திருமேனி” நடமாடும் எம்பெருமானார் Sri Velukkudi Krishnan Swami Maharaj Ki Kai,

Uyya Oraey Vazhi UdayavAr ThiruvAdi,

Sarvam SriKrishnarpanam Asthu.

  • Liked by
Reply
Cancel
0 on May 24, 2019

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Swamy answered in 1386. While adiyen listening to this audio way back home while coming back from vegetable shop, my vegetable bag tore and a fruits & vegetables fell on road.

Some people around me helped by picking up. Went back to veggie shop, bought two cloth bags and came back. The karta pai did not stand the weight.

Adiyen was thinking Perumal reminded me of some apa shagunams. :'(

Dasanudasan

  • Liked by
Reply
Cancel