திருமழிசை ஆழ்வார்

Updated on January 2, 2023 in Azhwars
4 on January 1, 2023

ஸ்ரீ மத் வரவரமுனயே நம:

ஸ்வாமி, பொதுவாக சிஷ்யனுக்கு சேரும் புகழ் எல்லாம் ஆசாரியனுக்கே சொந்தம். சிஷ்யன் ஆசாரியனில் அடக்கம்.
அதனால் தான் சம்பிரதாயப்படி ஆழ்வார்கள் பதின்மர் என்று கூறுகிறோம்.
👉ஆண்டாள் தன் ஆசாரியரான பெரியாழ்வாரில் அடக்கம்.
👉மதுரகவியாழ்வார் தன் ஆசாரியரான நம்மாழ்வாரில் அடக்கம்.

பிறகு ஏன், திருமழிசை ஆழ்வார் மட்டும் தன் ஆசாரியரான பேயாழ்வாரில் அடக்கம் என்று கூறாமல், தனியாக ஆழ்வார் என்று கூறுகின்றோம் ??

அடியேன் வரவரமுனி ப்ருத்ய தாஸன் 🙏

 
  • Liked by
  • Govindan Narayanan
Reply
3 on January 2, 2023

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Swamy,

First time learning “Thirumazhisai Azhwar” sishyan of “Pei Azhwar”. Dhanyosmi
Dasanudasan

on January 2, 2023

Yes swamy, Thirumazhisai azhwar was also in touch with all three mudal azhwargal and learnt some sampradaya arthas from them.
Even one pasuram of peyalwar in irandam nootrandadhi is completely same with one pasuram of thirumalisai alwar in nanmugan nootrandadhi. ( Almost same pasuram repeats )

And Thirumalisai alwar’s shishya is kanikannan

Adiyen varavara muni bruthya dasan 🙏🙏

on January 2, 2023

Sorry for a mistake.
Pasuram of bhoodathalwar in irandam thiruvanthathi resembles with pasuram of thirumalisai alwar in nanmugan thiruvandadthi.

on January 2, 2023

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Yes Swamy dhanyosmi, heard same pAsuram repeats but didin’t know the connection. Thanks for highlighting.
Kani Kannan matter world famous 🙂
Guru Sishya bonding
கட்டுண்ண பண்ணிய பெரு மாயன்
பாயை சுருட்டி கொண்டவன்
போகின்றான் போக்கொழிந்தான்
Dasanudasan

Show more replies
  • Liked by
Reply
Cancel