திருமங்கை ஆழ்வார் நடந்தா ஸ்துதி

Updated on June 1, 2022 in Azhwars
3 on May 31, 2022

அடியேன் நமஸ்காரம்
திருஇந்தளுர் திவ்ய தேச பெருமாள் திருமங்கையாழ்வார் வந்த பொழுது நடை சாத்தியிருந்தது பெருமாளை பாடியும் நடை திறக்கவில்லை ,அப்பொழுது ஆழ்வார் உமக்கு அடியேனிடம் இருந்து கைங்கரியம் பெரும் பாக்கியம் இல்லை என்கிறார் இது பற்றி என் பணியில் சுவாமியின் உபன்யாசம் உள்ளது அந்த link share செய்தால் தலையெல்லால் கைமாறு இவனே
தாசன்

 
  • Liked by
Reply
0 on May 31, 2022

நிந்தா ஸ்துதி என்று படிக்கவும்
தவறுக்கு க்ஷமிக்க

  • Liked by
Reply
Cancel
0 on May 31, 2022

மேலும் ஒரு தவறு தலெயெல்லால் கைமாறு இலனே

  • Liked by
Reply
Cancel
0 on June 1, 2022

Seri Swamy
Azhwar உய்ந்து போ என்று சொல்லி இருப்பார் சரியா? 😊
Please share link
Dasanudasan

  • Liked by
Reply
Cancel