என் கண்ணனுக்கு குந்தி தேவி சாபம் குடுப்பாளா?

Updated on July 7, 2020 in Avatars
5 on July 2, 2020

அவன் குழந்தை ஆச்சே அவனுக்கு ஒன்னும் தெரியாதே

அவன் என்ன தவறு செய்தான் இது ஞாயமா?

குட்டி பாப்பா க்கு யாராவது சாபம் தறுவாளா?

நமக்கு நடுவில் பிறந்தது தான் அவன் செய்த ஒரே தவறு

 
  • Liked by
Reply
0 on July 2, 2020

காந்தாரி தேவி
தப்பா எழுதிட்டேன் edit செய்ய முடியல

  • Liked by
Reply
Cancel
0 on July 5, 2020

நமஸ்காரம்,
இதுவும் அந்த குழந்தையின் லீலையே, தாம் வைகுண்டம் செல்ல ஒரு காரணம், காந்தாரியின் மன பாரம் நீங்க, யது குலம்(முன் பிறவியில் எந்த ரிஷிகளும், முனிகளும் இராமனோடு சம்பந்தப்பட ஏங்கினார்களோ, அவர்களின் ஆசையை க்ருஷ்ணாவதாரத்தில் நிறைவேற்றினார் பகவான்) புறப்பட ஒரு காரணம், என எல்லாவற்றையும் பூர்த்தியடைய இந்த சாபம் ஒரு காரணம்.
தனக்குத்தானே சாபம்.
அடியேன் இராமாநுசதாசன் ஸ்ரீநிவாசன்.

  • Liked by
Reply
Cancel
2 on July 5, 2020

https://www.youtube.com/watch?v=om7VO_uNCc0

Kindly listen to this dialogue from VijayTV Mahabharatham Tamil version, especially Bhaghavan’s reply to Kanthaari.
அடியேன் இராமாநுசதாசன் ஸ்ரீநிவாசன்.

Srinivasan swamy, namaskaaram.

I haven’t heard the Vijay TV version; I am not sure what devareer is highlighting here.

But based on what I have heard from our acharyas, it is not appropriate to use non-authenticated versions as our reference for sastram…. even if they seem to be ‘correct’ in some instances. When we have lots and lots of authentic reference resources from our selfless acharyas, why should we even pay attention to these versions brought out by profit&marketing minded people?

Kindly forgive me if I have committed any inadvertent offence.

adiyen dasan.

 

on July 7, 2020

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha

அடியேன் விஜய் டிவி பார்துட்டு தான் போஸ்ட் பண்ணினேன்

விஜய் டிவி “இது எல்லாம் கற்பனை” என்று போட்டு விட்டான்

சினிமா நிஜம் மகாபாரதம் கற்பனை ?

விஜய் எந்த கடவுளை உபாசிகிரான் என்று உலகிற்கே தெரியும்

விஜயன் யாரை உபாசிக்கிரான் என்பதே முக்கியம் அதுவே சத்தியம்

Giogle தமிழ் keyboard seri illa kanna pinna nu varudhu

Lakaram zhagaram ellam mix agardhu கண்டுக்காதீங்கோ

தாசாநுதாசன்

Show more replies
  • Liked by
Reply
Cancel