என்பணி 1055

Updated on July 7, 2018 in Good qualities for human

சுவாமிகளுக்கு அடியேனின் வணக்கம்:

இன்றைய என்பணி உபதேசத்தை கேட்ட பின்னர் எனக்கு மிக பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. நான் என்பணி செயலியை தெரிந்து கொள்வதற்கு முன்னரே தங்களது உபன்யாசஙகளைத் இனைய தளத்தில் இருந்து தேடி தேடி கேட்டு கொண்டிருக்கிறேன். எனக்கு தங்களை “ஶ்ரீ இராமனின் பாதையில்” தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு முன்பு வரை தெரியாது எனவே நான் இவ்வாறு இனைய தளத்தில் இருந்து தங்களது அறிவுரை களைக் கேட்டு கொண்டிருக்கிறேன். தற்போது என்பணி மற்றும் நாட்காட்டியுடன் வந்த இலவச CD/DVD வழியாக கேட்கிறேன்.

இனைய தளத்தில் இருந்து தங்களது அறிவுரை களைக் கேட்பது சரியானதா இல்லை தவறானதா என கூறவும். ஏனெனில் கைப்பேசியில் தரவிறக்கம் செய்து கேட்பது மிக எளிதாக உள்ளது.

அடியேன்.

 
  • Liked by
Reply
2 on June 23, 2018

ஸ்ரீமதே ரங்கராமனுஜ மஹாதேசிகாய நம:

பக்தி எளிதாகவே செயலி அறிமுக படுத்தப்பட்டுள்ளது. மனம் உருக கேளுங்கள். தொலைக்காட்சி கைபேசியில் பெரிய வித்தியாசம் இருப்பதாக அடியேனுக்கு புலப்படவில்லை

அடியேனுக்கு அடியேன்

அய்யா,

எனக்கு என்ன குழப்பம் என்றால், இணையத்தளங்களில் கிடைக்கும் சுவாமிகளின் உபன்யாசங்களைக் கேட்பது நியாயமானதுதானா? ஏனெனில் இது போன்ற தளத்தில் copyright போன்ற நடைமுறைகளைப் பின் பற்றுகின்றனறா என தெரியவில்லை.

www.velukkudidiscourses.com தளத்தில் கேட்க முயன்றால் கைப்பேசியில் கேட்கும் வகையில் தரவிறக்கம் செய்ய முடியவில்லையே?

என் குழப்பம் நியாயமான ஒன்று தானே?

அடியேன்.

on June 25, 2018

ஸ்ரீமதே ரங்கராமனுஜ. மஹாதேசிகாய நம:

கேள்வி நியாயம் தான். முதலில் ஒன்று அறிந்துகிப்ள்வோம். இத்தகைய உபன்யாசங்கள் மனதை பக்குவ படுத்த முயற்சி செய்யும்.

ஸ்வாமிகளுக்கு எத்தனை பேர் இதனை கேட்கிறார்கள் என்று கணக்கு தெரிய வரும். இதன் படி நம் இந்து தர்மம் பரவுதல் அறிய படும்.

அடியேன்

Show more replies
  • Liked by
Reply
Cancel
2 on June 24, 2018

Namaskaram,

If we are getting knowledge from someone, to get benefit out of it we have to give something in return like dakshinai.  Since we are listening through various sources like youtube, I feel we can do kainkaryam in divyadesam or through Swamy’s kinchitkaram trust either physically or financially.

Namaskaram

Very nice reply swami?

@Balaji Shanmugam: if you still feel that you want to listen to only purchased content then you can buy all the CDs from Velukkudidiscourses website, download it to a NAS server like WdMyCould and access it from your mobile where you go. None of our Alwars or previous Acharyars had any content copyrighted. I’m sure Velukkudi Swamigal also will not mind about any copyright. As long as people benefit from it and more souls marry Lord Ranganathan, Swamigal will be happy. Said that there are many other ways to support Swamigal and his great deeds to human society.

Adiyen Ramanuja Dasan?

Swami, Your reply is satisfied me. Thanks

Show more replies
  • Liked by
Reply
Cancel
0 on June 30, 2018

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha

Velukkudi Swamy’s pravachanams are in abundance. Whether in YouTube or anywhere else. What will Swamy copyright?

Secondly there are certain titles like “In pursuit of brahmam” only available in CDs.

Adiyen tried lot of mischevious ways to download it (freely) but could not get it. Adiyen cannot get brahmam in short cut without Swamy’s anugraham. Avlo pay pannavum manasu illa ippodhaikku. For those titles it is definitely a gem to have the content purchased.

Sometimes we value things only if we purchase but bhakthi cannot be purchased.

We can still donate to Kinchitkaram and keep getting Athma ShAnthi.

Dasanudasan

  • Liked by
Reply
Cancel