இரட்டை நிலைப்பாடு – ஏழை எளிய vs பணக்கார எளிய ? பட்டினி ஏழை vs பட்டினி பணக்காரன்?

Updated on March 6, 2024 in Good qualities for human
0 on March 6, 2024

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam

Sri:

என் நனன்பன்:
பட்டினி எழைக்கு சோறு போட்டால் புண்ணியம் என்று சாஸ்திரம் சொல்லுகிறது

என் கேள்வி:
பட்டினி பணக்காரனுக்கு சோறு போட்டால் புண்ணியம் என்று சாஸ்திரம் சொல்ல வில்லையா?

நம் convenience க்கு சாஸ்திரம் திருத்தி கூறலாமா?

பட்டினி ஜீவாத்மா அது தானே அடிப்படையாக இருக்கவேண்டும் அது என்ன பட்டினி ஏழை?

ஏழை எளிய எண்டு vote bank politics செய்வதுண்டு

பணக்காரன் எளிமையாக இருக்க மாட்டானா?

இரட்டை நிலைப்பாடு ஏன்?

எளிமை முக்கியமா பணம் முக்கியமா?

IT employee என்றால் டாக்டர் double consultation வாங்குகிறார்கள் including on follow up visit for injection.

IT employee ககு பணம் வானத்தில் இருந்து காட்டுகிறதா?

டாக்டர் ஐ பார்த்து இவ்வளவு சம்பாதிக்கிறான் clinic receipt குடுக்க மாடெங்கரான் Tax கட்டாமல் ஏமாற்றுகிறான் என்று IT employee என்றாவது பொறாமை பட்டதுண்டா?

டாக்டர் மற்றும் Cine சமூகம் ஐடி employees மீது பொறாமை பட வேண்டிய அவசியம் என்ன?

Dasanudasan

 
  • Liked by
Reply