?ஶ்ரீமதே ராமாநுஜாய நம:?
ஸ்வாமி, ஒருவர் வைகுண்டத்திற்குச் சென்று விட்டால், அவர்கள் மறுபடியும் பூலோகத்தல் பிறக்கமாட்டாற்கள்.
ஆனால் ஜெய, விஜயர்கள் எவ்வாறு பிறந்தார்கள்?
சதுர்யுகந்தோறும் ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் உண்டு. எனில், சதுர்யுகந்தோறும் ஜெய, விஜயர்கள் அரக்கற்களாகப் பிறப்பாற்களா?
?அடியேன் ராமாநுஜ தாஸன்?