முக்தாத்மாக்களின் இரு வகைகள்.

Updated on March 12, 2020 in General
1 on March 12, 2020

ஸ்வாமி நமஸ்காரம்,
முக்தாத்மாக்களின் இரு வகைகளை விளக்கியருள ப்ரார்த்திக்கிறேன்.

யார் இந்த வகைகளை, எதனால் அடைகிறார்கள்.
கேவலர் ஏன்ற நிலையை யார் தேர்ந்தெடுப்பர்.
எதனால் இந்த பிரிவுகள்?

அடியேன் தாசானு தாசன் இராமாநுச தாசன் .

 
  • Liked by
Reply
0 on March 12, 2020

ஸ்வாமி நமஸ்காரம்,
முக்தாத்மாக்களின் இரு வகைகளை விளக்கியருள ப்ரார்த்திக்கிறேன்.

யார் இந்த வகைகளை, எதனால் அடைகிறார்கள்.
கேவலர் ஏன்ற நிலையை யார் தேர்ந்தெடுப்பர்.
எதனால் இந்த பிரிவுகள்?
கைங்கர்யத்தை பற்றாத புத்தியும் முக்தாத்மாவிற்கு தோன்றுமா? அது, வைகுண்டத்திலும், ஞானத்தில் குறை உள்ளது போல் தோன்றாதா?

அடியேன் தாசானு தாசன் இராமாநுச தாசன் .

  • Liked by
Reply
Cancel