மறந்தும் புறம் தொழா

Updated on April 14, 2019 in General
0 on April 14, 2019

ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:

“பாகவதா” நம் பெருமாளை ஏற்றுக்கொண்டவர் என்ற ரீதியில் இதர தேவதைகளுக்கு வணக்கம் செலுத்தலாமா?

பாகவதா என்பது மனிதர்களுக்கு மட்டும் பொருந்த கூடியதா?

அடியேனுக்கு அடியேன்

 
  • Liked by
Reply
Loading more replies