நமஸ்காரம்

Updated on August 6, 2018 in General
4 on July 27, 2018

நமஸ்காரம் ஸ்வாமி
அடியேன் மகாலெஷ்மி இன்று குரு பூர்ணிமா. அடியேன் எங்கோ ஒரு மூலையில் எந்த நல்ல விஷயங்களும் தெரியாமல் கிடந்தேன். என்னைப் போன்ற பலருக்கும் பரப்ரம்மம் யார் என்பதை சொல்லிக் கொடுத்து இந்த நிமிஷம் வரை எங்கள் கையை விடாமல் பிடித்துக்கொண்டு தொடர்ந்து எங்களை நல்ல பாதையில் அழைத்துச் செல்லும் தாங்கள் அடியேனின் நமஸ்காரங்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமாய் பிரார்த்திக்கிறேன். ஸ்வாமி உங்களுக்கு பிரதி உபகாரமாய் நாங்கள் எதை செய்தாலும் போதாது .தினமும் உங்கள் திருவடியை தொட்டு வணங்க ஆசை அது சாத்தியம் இல்லை என்பதால் பெருமாளிடம் அடியேனின் ஆயுளையும் உங்களுக்கு தந்துவிட வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதை தவிர வேறெதுவும் தோன்றவில்லை ஸ்வாமி.
அடியேன் இராமானுஜ தாஸ்யை
இராமானுஜர் திருவடிகளே சரணம்
திரு.கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.

 
  • Liked by
  • Chinnusamy
Reply

Please include adiyen in your group as well
Badrinarayana Ramanuja Dasan

  • Liked by
Reply
Cancel
0 on July 27, 2018

 

I feel the same! We are eternally grateful to you Swami!

Adiyen Ramanuja Dasan!

Adiyen Velukudi Krishna Swami Dasan!

 

  • Liked by
Reply
Cancel

ஸ்ரீராமாநுஜ முனியே நமஹா

அற்புதம்..அற்புதம்…

மஹாலக்ஷ்மி பாகவதை கி ஜெய்.

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி திருவடிகளே சரணம்.

சுவாமி திருவடியில் கைங்கர்யமே பரமபுருஷார்த்தம்

  • Liked by
Reply
Cancel
0 on August 6, 2018

AdiyArgalukku adiyen

  • Liked by
Reply
Cancel
Loading more replies