தர்ம சந்தேகம்

Updated on October 15, 2020 in Divyadesams
0 on October 21, 2020

தற்போது இருக்கும் 108 திவ்ய தேசங்களில் 106 திவ்ய தேசங்கள் இந்த பூவுலகில் உள்ளன. மீதி இரண்டும் விண்ணுலகில் உள்ளன. இந்த 106 திவ்ய தேசங்களையும் தொடர்ந்து சுற்றிவர எத்தனை நாட்கள் தேவைப்படும்? அதற்கான வழிமுறைகள் என்னென்ன?

 
  • Liked by
Reply
Loading more replies