கோமதி சக்கரம்

Updated on February 5, 2019 in Daily rituals and practice
0 on February 5, 2019

நமஸ்காரம் ஸ்வாமி அடியேன்.
கோமதி சக்கரம் மஹாலக்ஷ்மியின் அம்சமா ஸ்வாமி . கோமதி சக்கரத்தை சாளக்கிராம மூர்த்தியோடு சேர்த்து வைத்து பூஜை செய்ய வேண்டுமா ஸ்வாமி.
அடியேன் ராமானுஜ தாஸ்யை
திரு.கிருஷ்ணன் ஸ்வாமி திருவடிகளே சரணம்

 
  • Liked by
Reply
Loading more replies