கண்ணனின் உடல் எரிக்கப்பட்டது

Updated on November 8, 2020 in Avatars
1 on October 4, 2020

நமஸ்காரம் சுவாமி…

அடியேன் இராமானுஜ தாசன்…

கண்ணன் தான் திவ்ய உடல் உடையவர் அல்லவா? அப்பொழுது எப்படி அவர் உடலை மற்ற மனிதர்கள் போல் எரிக்கலாம்?

நன்றி

 
  • Liked by
Reply
0 on November 8, 2020

நமஸ்காரம் ஸ்வாமி,

கண்ணனின் உடல் நம்மை போன்றதல்ல. ஆகவே, அவர் அவருடைய திருமேனியோடு தான் வைகுண்டத்திற்குச் சென்றார்.

இப்படித்தான் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது.

அடியேன்.

  • Liked by
Reply
Cancel
Loading more replies