கடல் கடந்து செல்வதற்கு பூணூல் திருமணம் செய்ய வேண்டும்மா?

Updated on June 26, 2021 in Daily rituals and practice
2 on June 25, 2021

ஸ்வாமி, பணிவான நமஸ்காரங்கள்

கடல் கடந்து வெளிநாட்டுக்கு செல்லும் 24வயது மகனுக்கு பூணூல் திருமணம் செய்து அனுப்பலாமா? சாஸ்திரத்தில் கூரியுள்ளதா?

 
  • Liked by
Reply

அம்மா, நமஸ்காரம்.

பூநூல் அணிவித்து ப்ரம்ம-உபதேசம் அளிப்பதற்கும் வெளி நாடு செல்வதற்குமான தொடர்பை பற்றி நம் ஸ்வாமியிடம் இருந்து ஏதும் கேள்விபட்ட நியாபகம் இல்லை. 

வெளி நாட்டு பயணம் பற்றி ஸ்வாமி என் பணி 1817ல் பேசியுள்ளார்; இது தங்களின் சில சந்தேகங்களை தீர்க்க வாய்புள்ளது.

அடியேன் தாசன்.

on June 26, 2021

நமஸ்காரம் ஐயா

நன்றி .

Show more replies
  • Liked by
Reply
Cancel
Loading more replies