எது உண்மை

Updated on January 31, 2019 in Avatars
1 on January 22, 2019

நமஸ்காரம்

என் அலுவலகத்தில் சிலர் தன் நோய் தீர்க்கும் வழி என்ன என்று பேசிக்கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர் ஒரு இடத்தையும் நபரையும் குறிப்பிட்டு இந்த இடத்திற்கு சென்று அவரை பாருங்கள் அவரிடம் நாராயண பெருமாள் தினமும் பேசுவார். தன்னை விட பெரிய தெய்வம் சிவ பெருமாள் அம்சமாக இருக்கும் நபரை போய் பாருங்கள் என்று கூறினார்.

இதில் என் சந்தேகம் என்னவென்றால்

1. பெருமாள் யாரிடமாவது பேசுவது உண்டா இந்த காலத்தில்?

2. திருமாலின் 4 அம்சங்களில் ஒருவரான சங்கரக்ஷனரான சிவன் எப்படி திருமாலை விட உயர்ந்தவர் ஆவார்?

அவர்களிடம் நான் எதை சொல்லி இவர்கள் எல்லாம் பெருமாளின் அம்சங்கள் என்று புரியவைப்பேன்.

 
  • Liked by
Reply
0 on January 31, 2019

Srimate Ramanujaye Namaha,

Namaskaram!

The last line in the first paragraph is little unclear on who spoke to whom.

For q1. Does Perumaal speak to anyone? In one sense he is speaking to everyone from the heart as paramatma. In another sense he speaks to us through acharyas and bhaktas and finally through vedas. However, Lord does make direct conversations with few elite noble elevated persons, it is theoretically possible, practically very rare. If we have doubt on some body’s claim we should observe their rest of the day to day life, are they completely absorbed in Perumaal and His service or are they involved in normal mundane dharma artha Kama moksha..

For q2. I am not sure who made that statement, but nevertheless it is possible for Lord to consider his Devotee as superior than Himself, as we have seen in Lord Krishna’s relationship with Arjuna, yasoda etc.

Ramanuja Dasan

 

 

 

  • Liked by
Reply
Cancel
Loading more replies