ஆழ்வார் பாடல்

Updated on April 1, 2019 in General
2 on March 30, 2019

நாலாயிரதிவ்வியபிரபந்தம்,முதலாயிரம்-745.
பெருமாள் திருமொழி(10;5)

”வண்தமிழ் மாமுனி கொடுத்த வரிவில் வாங்கி” என்ற அடியில் அகத்தியர் இராமனுக்கு வில் கொடுத்தார் என்ற செய்தி நமக்குக்கிடைக்கிறது.அதுமட்டுமின்றி இராமனைத் தில்லைநகர்த்திருச்சித்திரகூடத்தில்(சிதம்பரத்தில்) குலசேகர ஆழ்வார் காணவிரும்புவது ஏன்? எத்தனையோ திவ்விய தேசங்கள் இருக்கையில் சிதம்பரத்தில் ஏன் இராமனைக்காணவிரும்புகிறார்?இராமனுக்கும் சிதம்பரத்திற்கும் என்னதொடர்பு?
சுவாமிகள் அடியேனுக்குக் கூறியருள்க!

 
  • Liked by
Reply

சித்திரகூடம் எனும் பெயரே தொடர்பு

  • Liked by
Reply
Cancel

ஸ்ரீவெளுக்குடி கிருஷ்ணன் சுவாமி திருவடிகளே சரணம்.

  • Liked by
Reply
Cancel
Loading more replies