அத்தி வரதர் பத்தி சாதீங்கோ ஸ்வாமி

Updated 12 hours ago in Avatars
3 7 days ago

ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:

அத்தி வரதர் காஞ்சி பெருமாள் 40 வருஷம் கழித்து எழுந்து அருளல் பத்தி சாதீங்கோ ஸ்வாமி

ஏற்கனவே தேவரீர் உபன்யாடத்துல சாதிச்சிருக்கேள் இருந்தாலும் மறுபடியும் ஞாபக படுத்துங்கோ

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி திருவடிகளே சரணம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அடியேனுக்கு அடியேன்

 
  • Liked by
Reply
0 3 days ago

Sri:
Adiyen srinivasa daasan.

The above link is upanyasam by thirukkudandai DR venkatesh swami on athi varadhar

  • Liked by
Reply
Cancel
0 13 hours ago
  • Liked by
Reply
Cancel
0 12 hours ago

Dhanyosmi

  • Liked by
Reply
Cancel
Loading more replies