அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.
ஸ்வாமி திருவடிகள் வாழி வாழி!
சிருஷ்டி என்பது சூக்ஷ்மமாய் இருந்த ப்ரக்ருதி ஸ்தூலமாகிறது.  பகவானுடைய சரீரம் சூக்ஷ்ம தசையிலிருந்து ஸ்தூலமாகிறது.
மாறியது சரீரமாக இருக்கும்போது உபாதான காரணம் பகவானுடைய சரீரம் என்று சொல்லாமல் ஏன் நம் சம்பிரதாயத்தில்  பிரம்மமே உபாதான காரணம்  என்று சொல்கிறோம்?
தாசன் அடியேன்.
