யேன் விக்ரம் பாகவதாவுக்க்கு இரண்டு கேள்விகள் மட்டும். மூன்றாவதாக ஒரு கேள்வி யென் எழவில்லை. அந்த கேள்வி என்ன என்றால்?
********
இப்படி எல்லாம் பகவானை கேள்வி கூண்டில் நிற்கும் குற்றவாளியை போல கேள்வி கேட்க தூண்டுவது:
“பகவானின் சங்கல்பமா? இல்லை என்னுடைய அனாதி கால கர்ம வினையா?. “
[என்னை குற்றம் சொல்லுவாயாக என்று அவரே சங்கல்பம் செய்கிறாரா? இல்லை என்னுடைய அக்யானத்தினாலே, அனாதி கால கர்ம வாசனயினாலே, என்னை குற்றம் சொல்லுகிறாயa?]
இதற்கு விக்ரம் பகவதாவின் பதில் என்ன? அதைப்பொருத்து தான் மேற்கொண்டு விளக்கம் குடுக்கணுமா – வேண்டாமா என்று பகவான் முடிவு செய்வார்?