Nostardamus about “Rise of Siriyan” a Great SriVishnu Devotee born in India 21st Century

Updated on April 28, 2021 in General
0 on April 28, 2021

வணக்கம்,

கீழ்கண்ட பக்கத்தின் கடைசி பகுதியில் ஆசானின் அடையாளங்களாக ஆறு அடையாளம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறு ஆறு அடையாளம் உள்ளவருக்கு ஏழாவதாக நெற்றியில் சூல ரேகை இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆறு அடையாளங்களில் ஒன்று கெடியன் இடக்கையில் சங்கு சக்கரம் என்பதாகும். இதுதான் இங்கு குறிப்பிடப்படுபவர் அடையாளமாக இருக்குமோ என்பது அடியவன் எண்ணம். யாராவது இது குறித்து அறிந்திருந்தால் விளக்குவீர்களா! நன்றி

https://www.google.com/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=&cad=rja&uact=8&ved=2ahUKEwj4vMG6157wAhUO3jgGHVI0D5wQFjAAegQIAxAD&url=https%3A%2F%2Fsithargalinrajiyam.wordpress.com%2F2017%2F11%2F01%2F%25E0%25AE%2594%25E0%25AE%25B5%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D-%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25B1%25E0%25AE%25B3%25E0%25AF%258D%2F&usg=AOvVaw2tU7Qk3FNEh6mEXIRwMSis

  • Liked by
Reply
Cancel